ஜலேஸ்பர் சட்டமன்றத் தொகுதி

சட்டமன்றத் தொகுதி (அசாம்)

ஜலேஸ்பர் சட்டமன்றத் தொகுதி (Jaleswar Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது துப்ரி மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1978 அப்சலுர் ரகுமான் ஜனதா கட்சி
1983 அப்சலுர் ரகுமான் இந்திய காங்கிரஸ் (சமூகவுடைமை)
1985 அப்சலுர் ரகுமான் சுயேச்சை
1991 அப்சலுர் ரகுமான் இந்திய தேசிய காங்கிரசு
1996 அப்சலுர் ரகுமான் இந்திய தேசிய காங்கிரசு
2001 அப்தாபுத்தீன் இந்திய தேசிய காங்கிரசு
2006 அப்சலுர் ரகுமான் லோகோ சன்மிலன்
2011 மொயின் உத்தீன் அகமது அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2016 சாஹெப் உதின் அகமத் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2021 அப்தாப் உத்தீன் மொல்லா[3] இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள் தொகு

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 17 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "ஜலேஸ்பர் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 17 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2022.