கோவால்பாரா கிழக்கு சட்டமன்றத் தொகுதி

சட்டமன்றத் தொகுதி (அசாம்)

கோவால்பாரா கிழக்கு சட்டமன்றத் தொகுதி (Goalpara East Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது துப்ரி மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 பி. கே. கோஷ் சுயேச்சை
1972 பாலபத்ர தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
1978 பீரேந்திர நாத் செளத்ரி இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1983 முகமது அலி சுயேச்சை
1985 மசிருத்தீன் அகமது சுயேச்சை
1991 ரத்னேஷ்வர் தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
1996 ஜோதிஷ் தாஸ் அசாம் கண பரிசத்
2001 ஷாதீத் மசூம்தார் தேசியவாத காங்கிரசு கட்சி
2006 துலால் சந்திர கோஷ் தேசியவாத காங்கிரசு கட்சி
2011 மனோவர் உசேன் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2016 அபுல் கலாம் ரஷீத் ஆலம் இந்திய தேசிய காங்கிரசு
2021 அபுல் கலாம் ரஷீத் ஆலம்[3] இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள் தொகு

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 17 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "கோவால்பாரா கிழக்கு சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 17 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2022.