மான்காச்சார் சட்டமன்றத் தொகுதி

சட்டமன்றத் தொகுதி (அசாம்)

மான்காச்சார் சட்டமன்றத் தொகுதி (Mankachar Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது துப்ரி மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 கொபாத் உசேன் அகமது இந்திய தேசிய காங்கிரசு
1957 கொபாத் உசேன் அகமது இந்திய தேசிய காங்கிரசு
1962 சாகிருல் இசுலாம் சுயேச்சை
1967 சாகிருல் இசுலாம் சுயேச்சை
1978 சாகிருல் இசுலாம் ஜனதா கட்சி
1983 சாகிருல் இசுலாம் இந்திய தேசிய காங்கிரசு
1985 அமினுல் இசுலாம் சுயேச்சை
1991 சாகிருல் இசுலாம் இந்திய தேசிய காங்கிரசு
1996 அமினுல் இசுலாம் அசாம் கண பரிசத்
2001 உசேனரா இசுலாம் தேசியவாத காங்கிரசு கட்சி
2006 மொதியுர் ரகுமான் மன்டல் சுயேச்சை
2011 ஜாபெத் இசுலாம் சுயேச்சை
2016 மொதியுர் ரகுமான் மன்டல் இந்திய தேசிய காங்கிரசு
2021 முகம்மத் அமினுல் இஸ்லாம்[3] அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி

மேற்கோள்கள் தொகு

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 17 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "மான்காச்சார் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 17 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2022.