துப்ரி சட்டமன்றத் தொகுதி

சட்டமன்றத் தொகுதி (அசாம்)

துப்ரி சட்டமன்றத் தொகுதி (Dhubri Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது துப்ரி மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 தமிசுத்தீன் பிரதானி சுயேச்சை
1957 தமிசுத்தீன் பிரதானி இந்திய தேசிய காங்கிரசு
1962 முகமது உமருத்தீன் இந்திய தேசிய காங்கிரசு
1967 எஸ். ஏ. அலி இந்திய தேசிய காங்கிரசு
1972 முகமது உமருத்தீன் இந்திய தேசிய காங்கிரசு
1978 முகமது உமருத்தீன் இந்திய தேசிய காங்கிரசு
1983 முகமது உமருத்தீன் இந்திய தேசிய காங்கிரசு
1985 மொசிர் உத்தீன் சேக் இந்திய தேசிய காங்கிரசு
1991 துருப குமார் சென் பாரதிய ஜனதா கட்சி
1996 நசிபுல் உமர் இந்திய தேசிய காங்கிரசு
2001 நசிபுல் உமர் இந்திய தேசிய காங்கிரசு
2006 ரசுல் ஹேக் அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி
2011 ஜகான் உத்தீன் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2016 நசுருல் ஹேக் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2021 நசுருல் ஹேக்[3] அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி

மேற்கோள்கள் தொகு

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 17 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "துப்ரி சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 17 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2022.