சல்மரா தெற்கு சட்டமன்றத் தொகுதி

சட்டமன்றத் தொகுதி (அசாம்)

சல்மரா தெற்கு சட்டமன்றத் தொகுதி (Salmara South Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது துப்ரி மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1978 திவான் ஜோய்னல் அபிதின் சுயேச்சை
1983 முகமது பசுலுல் பசித் இந்திய தேசிய காங்கிரசு
1985 திவான் ஜோய்னல் அபிதின் சுயேச்சை
1991 திவான் ஜோய்னல் அபிதின் சுயேச்சை
1996 வாசேத் அலி செளத்ரி இந்திய தேசிய காங்கிரசு
2001 வாசேத் அலி செளத்ரி இந்திய தேசிய காங்கிரசு
2006 பத்ருத்தீன் அஜ்மல் அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி
2009[1] வாசேத் அலி செளத்ரி இந்திய தேசிய காங்கிரசு
2011 அப்துர் ரகுமான் அஜ்மல் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2016 வாசேத் அலி செளத்ரி இந்திய தேசிய காங்கிரசு
2021 வாசேத் அலி செளத்ரி[3] இந்திய தேசிய காங்கிரசு

குறிப்பு

1.^ இடைத்தேர்தல்.

மேற்கோள்கள் தொகு

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 17 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "சல்மரா தெற்கு சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 17 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2022.