சஜ்தா அகமது

சஜ்தா அகமது (ஆங்கிலம்: Sajda Ahmed; பெங்காலி : সাজদা আহমেদ) என்பவர் இந்திய அரசியல்வாதியும் சமூக சேவகரும் ஆவார்.[1] அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியினைச் சேர்ந்த, இவர் மேற்கு வங்காளத்தின் உலுபேரியா மக்களவைத் தொகுதிக்கு 2018-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் 4.74 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பதினாறாவது மக்களவை உறுப்பினரானார். 2019ல் நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு 2வது முறையாக 17வது மக்களவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சஜ்தா அகமது
Sajda Ahmed
நாடாளுமன்ற உறுப்பினர்-மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2019
முன்னையவர்சுல்தான் அகமது
தொகுதிஉலுபேரியா
நாடாளுமன்ற உறுப்பினர்-மக்களவை
பதவியில்
1 பிப்ரவரி 2018 – மே 2019
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 சூன் 1962 (1962-06-22) (அகவை 61)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
அரசியல் கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
துணைவர்சுல்தான் அகமது (1985-2017)
பிள்ளைகள்2 மகன்கள்
வாழிடம்கொல்கத்தா
கல்விகொல்கத்தா பல்கலைக்கழகம் (இளங்கலை)

மேற்கோள்கள் தொகு

  1. "Members: Lok Sabha". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 26 August 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஜ்தா_அகமது&oldid=3852121" இலிருந்து மீள்விக்கப்பட்டது