2018 மேற்கு வங்க இடைத்தேர்தல்கள்
2018 மேற்கு வங்க இடைத்தேர்தல் (2018 West Bengal by-elections) இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் நோபரா சட்ட மன்றத் தொகுதியின் மதுசூதன் கோசு மற்றும் திரிணாமுல் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த உலுபெரியா மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுல்தான் அகமது ஆகியோரின் மரணத்தைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் 2018 ஆம் ஆண்டு சனவரி மாதம் 29 ஆம் தேதியன்று இரண்டு இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டன.[1][2]
வெற்றியாளர்கள்
தொகுஇரண்டு இடங்களிலும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.[3] நோபரா சட்டமன்றத் தொகுதியில் அர்ச்சூன் சிங்கின் மைத்துனரான சுனில் சிங் வெற்றி பெற்றார். மேலும் உலுபெரியா மக்களவை தொகுதியில் சுல்தான் அகமதுவின் (அரசியல்வாதி) மனைவியான சஜ்தா அகமது வெற்றி பெற்றார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "West Bengal by-polls 2018: Trinamool Congress wins Noapara Assembly, Uluberia Lok Sabha seats". Mumbai Mirror.
- ↑ WB By-poll: 76% votes cast in Uluberia, 75% in Noapara India Today, 29 January 2018
- ↑ "WB by-poll: TMC wins Noapara seat". www.aninews.in.
- ↑ TMC wins big in both Bengal bypolls, BJP makes impressive gains Hindustan Times, 1 February 2018