நாகௌர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (இராச்சசுத்தான்)
நாகௌர் மக்களவைத் தொகுதி (Nagaur Lok Sabha constituency) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் உள்ள இந்திய நாடாளுமன்ற 25 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] அனுமான் பெனிவால் நாகௌர் மக்களவைத் தொகுதியின் தற்போதைய மக்களவை உறுப்பினராக உள்ளார்.
நாகௌர் | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
நாகௌர் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | இராசத்தான் |
நிறுவப்பட்டது | 1952 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | இராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி |
கூட்டணி | [இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி]] |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டசபைத் தொகுதிகள்
தொகுதற்போது, நாகௌர் மக்களவைத் தொகுதியில் எட்டுச் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[2]
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | 2024-ல் முன்னுலை | ||
---|---|---|---|---|---|---|---|
106 | லாட்னுன் | நாகவுர் | முகேசு பாகர் | இதேகா | பாஜக | ||
107 | தீத்வானா | யூனுஸ் கான் | சுயேச்சை | இலோக | |||
108 | ஜெயல் (ப.இ.) | மஞ்சு பாக்மர் | பாஜக | இலோக | |||
109 | நாகௌர் | அரேந்திர மிர்தா | இதேக | இலோத | |||
110 | கின்வ்சார் | காலியிடம் | இலோத | ||||
113 | மக்ரானா | ஜாகிர் உசேன் கெசாவத் | இதேகா | இலோக | |||
114 | பர்பத்சர் | ராம்நிவாசு கவ்ரியா | இதேகா | பாஜக | |||
115 | நவன் | விஜய் சிங் | பாஜக | பாஜக |
தேகானாவும் மெர்டானாவும் நாகௌர் மாவட்டத்தின் மற்ற சட்டமன்றத் தொகுதிகள் ஆகும். இவை நாகௌர் தொகுதியின் ஒரு பகுதியாக இல்லை. 2009 பொதுத் தேர்தலுக்கு முன் தொகுதி வரையறை ஆணையம், நாகௌர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேகானா மற்றும் மெர்டாவை பிரித்து இராஜ்சமந்த் மக்களவைத் தொகுதியின் பகுதியாக மாற்றியது.
பாராளுமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | ஜி. டி. சோமணி | சுயேச்சை | |
1957 | மதுரதாசு மாத்தூர் | இந்திய தேசிய காங்கிரசு | |
1962 | எஸ். கே. தேய் | ||
1967 | என். கே. சோமணி | சுதந்திராக் கட்சி | |
1971 | நாதுராம் மிர்தா | இந்திய தேசிய காங்கிரசு | |
1977 | |||
1980 | இந்தியத் தேசிய காங்கிரசு (அ) | ||
1984 | ராம் நிவாசு மிர்தா | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | நாதுராம் மிர்தா | ஜனதா தளம் | |
1991 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1996 | |||
1997^ | பானு பிரகாசு மிர்தா | பாரதிய ஜனதா கட்சி | |
1998 | ராம் ரகுநாத் சவுத்ரி | இந்திய தேசிய காங்கிரசு | |
1999 | |||
2004 | பன்வர் சிங் தங்கவாசு | பாரதிய ஜனதா கட்சி | |
2009 | ஜோதி மிர்தா | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | சி. ஆர். சௌத்ரி | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | அனுமான் பெனிவால் | இராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி | |
2024 |
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இலோக | அனுமான் பெனிவால் | 596955 | 48.20 | ▼6.59 | |
பா.ஜ.க | ஜோதி மிர்தா | 554,730 | 44.79 | New | |
பசக | கஜேந்திர சிங் இரத்தோர் | 24,008 | 1.94 | ▼N/A | |
நோட்டா | நோட்டா | 8771 | 0.71 | ▼0.37 | |
வாக்கு வித்தியாசம் | 42,225 | 3.41 | ▼11.65 | ||
பதிவான வாக்குகள் | 1,238,473 | 57.69 | ▼4.55 | ||
இலோக கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
- ↑ "Parliamentary & Assembly Constituencies wise Polling Stations & Electors" (PDF). Chief Electoral Officer, Rajasthan website. Archived from the original (PDF) on 26 July 2011. பார்க்கப்பட்ட நாள் 14 March 2010.