ஜெயல் சட்டமன்றத் தொகுதி

| reservation = பட்டியல் இனத்தவர் | incumbent_image = Manju_Baghmar.png | mla = மஞ்சு பாக்மர்[2] | party = பாரதிய ஜனதா கட்சி }}ஜெயல் சட்டமன்றத் தொகுதி (Jayal Assembly constituency) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தின் 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[3][4]

ஜெயல்
இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி எண் 108
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
மாவட்டம்நாகவுர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிநாகவுர்
நிறுவப்பட்டது1972
மொத்த வாக்காளர்கள்2,62,399[1]

இது நாகவுர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, பாரதிய ஜனதா கட்சியின் மஞ்சு பாக்மர் இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1]

சட்டப் பேரவை உறுப்பினர்கள் தொகு

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2008 மஞ்சு மேக்வால்[5] இந்திய தேசிய காங்கிரசு
2013 மஞ்சு பாக்மர்[6] பாரதிய ஜனதா கட்சி
2018 மஞ்சு மேக்வால்[7] இந்திய தேசிய காங்கிரசு
2023 மஞ்சு பாக்மர்[1] பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள் தொகு

2018 தொகு

இராசத்தான் சட்டப் பேரவைத் தேர்தல், 2018: ஜெயல்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு மஞ்சு மேக்வால் 68415 42.17
காங்கிரசு அணில் 49811 30.7
நோட்டா நோட்டா
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Statistical Data of Rajasthan Legislative Assembly election 2023". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 30 September 2023.
  2. "Jayal Assembly Election Results 2023 Highlights: BJP's Dr. Manju Baghmar with 70468 defeats INC's Dr. Manju Devi". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-31.
  3. "Delimitation of Parliamentary & Assembly Constituencies Order - 2008". Election Commission of India. 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 12 February 2021.
  4. "New Assembly Constituencies" (PDF). ceorajasthan.nic.in. 25 January 2006. பார்க்கப்பட்ட நாள் 12 February 2021.
  5. "Statistical Data of Rajasthan Legislative Assembly election 2008". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 December 2021.
  6. "Statistical Data of Rajasthan Legislative Assembly election 2013". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 30 September 2021.
  7. 7.0 7.1 "Statistical Data of Rajasthan LA 2018". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 12 February 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயல்_சட்டமன்றத்_தொகுதி&oldid=3891425" இலிருந்து மீள்விக்கப்பட்டது