அயோத்தி மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)
பைசாபாத் மக்களவைத் தொகுதி (Faizabad Lok Sabha constituency) என்பது வட இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இதில் அயோத்தி நகரம் மற்றும் பைசாபாத் நகரம் அடங்கும்.
அயோத்தி UP-42 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
அயோத்தி மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 1957 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | சமாஜ்வாதி கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டமன்றப் பிரிவுகள்
தொகுதற்போது, பைசாபாத் மக்களவைத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[1]
எண் | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
270 | தரியாபாத் | பாராபங்கி | சதீசு சர்மா | பாஜக | |
271 | உருதௌலி | அயோத்தி | ராம் சந்திர யாதவ் | பாஜக | |
273 | மில்கிப்பூர் (ப.இ.) | காலியாக உள்ளது | |||
274 | பிகாப்பூர் | அமித் சிங் சவுகான் | பாஜக | ||
275 | அயோத்தி | வேத பிரகாசு குப்தா | பாஜக |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் [2] | கட்சி | |
---|---|---|---|
1957 | ராஜா ராம் மிசுரா | இந்திய தேசிய காங்கிரசு | |
1962 | பிரிஜ் பாசி லால் | ||
1967 | ராம் கிருஷ்ண சின்ஹா | ||
1971 | |||
1977 | அனந்த்ராம் ஜெய்சுவால் | ஜனதா கட்சி | |
1980 | ஜெய் ராம் வர்மா | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | நிர்மல் கத்ரி | இந்தியத் தேசிய காங்கிரசு | |
1989 | மித்ராசென் யாதவ் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி | |
1991 | வினய் கட்டியார் | பாரதிய ஜனதா கட்சி | |
1996 | |||
1998 | மித்ராசென் யாதவ் | சமாஜ்வாதி கட்சி | |
1999 | வினய் கட்டியார் | பாரதிய ஜனதா கட்சி | |
2004 | மித்ராசென் யாதவ்| | பகுஜன் சமாஜ் கட்சி | |
2009 | நிர்மல் கத்ரி | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | லல்லு சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | |||
2024 | அவதேஷ் பிரசாத் | சமாஜ்வாதி கட்சி |
தேர்தல் முடிவுகள்
தொகு2024 பொதுத் தேர்தல்
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சமாஜ்வாதி கட்சி | அவதேஷ் பிரசாத் | 554,289 | 48.59 | 5.95 | |
பா.ஜ.க | லல்லு சிங் | 499,722 | 43.81 | ▼4.85 | |
பசக | சச்சிதானந் பாண்டே | 46,407 | 4.07 | 4.07 | |
இபொக | அரவிந்த் சென் | 15,367 | 1.35 | N/A | |
நோட்டா | நோட்டா | 7,536 | 0.66 | ▼0.2 | |
வாக்கு வித்தியாசம் | 54,567 | 4.78 | ▼1.24 | ||
பதிவான வாக்குகள் | 11,40,661 | 59.18 | ▼0.51 | ||
சமாஜ்வாதி கட்சி gain from பா.ஜ.க | மாற்றம் | 1.04 |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Information and Statistics-Parliamentary Constituencies-54-Faizabad". Chief Electoral Officer, Uttar Pradesh website. பார்க்கப்பட்ட நாள் 2 March 2021.
- ↑ "Faizabad (Uttar Pradesh) Lok Sabha Election Results 2019 - Faizabad Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.
வெளி இணைப்புகள்
தொகு