காங்கேர் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (சத்தீசுகர்)

காங்கேர் மக்களவைத் தொகுதி (Kanker Lok Sabha constituency) இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி ஆகும்.

காங்கேர்
CG-11
மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்சத்தீசுகர்
நிறுவப்பட்டது1967
மொத்த வாக்காளர்கள்16,54,440[1]
ஒதுக்கீடுபழங்குடியினர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றப் பிரிவுகள்

தொகு

காங்கேர் மக்களவைத் தொகுதி பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[2] இது பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.[3]

# பெயர் மாவட்டம் உறுப்பினர் கட்சி
56 சிகாவா (பகு) தம்தரி அம்பிகா மார்க்கம் இதேகா
59 சஞ்சாரி பலோத் பாலோட் சங்கீதா சின்கா இதேகா
60 தோண்டி லோகாரா (பகு) அனிலா பெண்டியா இதேகா
61 குண்டர்டேகி குன்வர் சிங் நிஷாத் இதேகா
79 அன்டாகர் (பகு) காங்கேர் விக்ரம் உசெண்டி பாஜக
80 பானுப்ரதாப்பூர் (பகு) சாவித்ரி மனோஜ் மாண்டவி இதேகா
81 காங்கேர் (பகு) ஆசாராம் நேதம் பாஜக
82 கேசுகல் (பகு) கொண்டகவான் நீலகண்ட டேகம் பாஜக

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1967 திரிலோக்ஷா லால் பிரிந்த்ரா ஷா பாரதிய ஜனசங்கம்
1971 அரவிந்த் நேதம் இந்திய தேசிய காங்கிரசு
1977 அகன் சிங் தாகூர் ஜனதா கட்சி
1980 அரவிந்த் நேதம் இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ)
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989
1991
1996 சாபிலா நேதம்
1998 சோகன் பொட்டை பாரதிய ஜனதா கட்சி
1999
2004
2009
2014 விக்ரம் உசேண்டி
2019 மோகன் மாண்டவி
2024 போஜ்ராஜ் நாக்

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: காங்கேர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க போஜ்ராஜ் நாக் 597624 47.23
காங்கிரசு பைரேசு தாக்கூர் 595740 47.08
நோட்டா நோட்டா (இந்தியா) 18669 1.48
பசக திலக் இராம் மர்காம் 11770 0.93
கோகக சுக்சந்த் தேகாம் 8723 0.69
வாக்கு வித்தியாசம் 1884
பதிவான வாக்குகள் 1265429 76.23  1.81
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
  2. "Final notification on delimitation of Chhattisgarh constituencies" (PDF). Delimitation Commission of India. 2 June 2008. Archived from the original (PDF) on 29 December 2006. பார்க்கப்பட்ட நாள் 23 November 2008.
  3. "CandidateAC.xls file on assembly constituencies with information on district and parliamentary constituencies". Chhattisgarh. Election Commission of India. Archived from the original on 4 December 2008. பார்க்கப்பட்ட நாள் 22 November 2008.
  4. Election Commision of India (4 June 2024). "2024 Loksabha Elections Results - Kanker" இம் மூலத்தில் இருந்து 16 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240716115810/https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2611.htm. பார்த்த நாள்: 16 July 2024.