மோகன் மாண்டவி

இந்திய அரசியல்வாதி

மோகன் மாண்டவி (Mohan Mandavi) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர். மாண்டவி 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் சத்தீசுகரின் காங்கேரிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மோகன் மாண்டவி
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
முன்னையவர்விக்ரம் உசேண்டி
தொகுதிகாங்கேர், சத்தீசுகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 மே 1957 (1957-05-01) (அகவை 67)
கோடிடோலா, காங்கேர் மாவட்டம், மத்தியப் பிரதேசம் (தற்பொழுது சத்தீசுகர்)
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்தல்குன்வார் மாண்டவி
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "List of Chhattisgarh Lok Sabha Election 2019 winners". Zee News. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  2. "Lok Sabha polls 2019: BJP drops Union minister; names four new faces from Chhattisgarh in first list". Joseph John. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 21 May 2019. பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.
  3. "Chhattisgarh LS poll: Congress aims to sweep tribal seats to halt BJP". தி எகனாமிக் டைம்ஸ். 24 May 2019. https://economictimes.indiatimes.com/news/elections/lok-sabha/india/chhattisgarh-ls-poll-congress-aims-to-sweep-tribal-seats-to-halt-bjp/articleshow/68548525.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகன்_மாண்டவி&oldid=3945725" இலிருந்து மீள்விக்கப்பட்டது