போஜ்ராஜ் நாக்

இந்திய அரசியல்வாதி

போஜ்ராஜ் நாக் (Bhojraj Nag) ஓர் இந்திய அரசியல்வாதியும் மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஆவார்.[1] காசியப் சத்தீசுகர் மாநிலம் கான்கெர் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2][3][4]

போஜ்ராஜ் நாக்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
2024 சூன் முதல்
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்மோகன் மாண்டவி
தொகுதிகான்கெர் (சத்தீசுகர்)
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)கான்கெர், சத்தீசுகர்
வேலைவிவசாயம்
As of 13 சூன் 2024

மேற்கோள்கள்

தொகு
  1. Desk, DH Web. "Lok Sabha Elections 2024: Kanker constituency result". Deccan Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
  2. https://prsindia.org/mptrack/18-lok-sabha/bhojraj-nag
  3. "Kanker, Chhattisgarh Lok Sabha Election Results 2024 Highlights: Bhojraj Nag Wins the Contest". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
  4. "Kanker Election Result 2024 LIVE Updates Highlights: Lok Sabha Winner, Loser, Leading, Trailing, MP, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போஜ்ராஜ்_நாக்&oldid=4007228" இலிருந்து மீள்விக்கப்பட்டது