ராம் மோகன் நாயுடு
இந்திய அரசியல்வாதி
கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு(Kinjarapu Ram Mohan Naidu), ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியாவார். தற்போது இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 34வது இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றுகிறார்.
கிஞ்சாரபு ராம் மோகன் நாயுடு Kinjarapu Ram Mohan Naidu | |
---|---|
34வது இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 ஜூன் 2024 | |
குடியரசுத் தலைவர் | திரௌபதி முர்மு |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா |
தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2017 ( நாரா லோகேசு உடன் பணியாற்றினார்) | |
முன்னையவர் | பதவி உருவாக்கப்படது |
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 16 மே 2014 | |
முன்னையவர் | கில்லி கிருபா ராணி |
தொகுதி | ஸ்ரீகாகுளம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 திசம்பர் 1987 நிம்மடா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
துணைவர் | பண்டாரு சிரவ்யா |
பெற்றோர் | கிஞ்சராபு எர்ரான் நாயுடு (தந்தை) |
உறவினர் | கிஞ்சராபு அச்சன் நாயுடு (மாமா) ஆதிரெட்டி பவானி (சகோதரி) பண்டாரு சத்யநாராயண மூர்த்தி (மாமா) |
வாழிடம்(s) | சிறீகாகுளம், இந்தியா |
முன்னாள் கல்லூரி | புர்தியூ பல்கலைக்கழகம் (இளம் அறிவியல்) லாங் ஐலன்ட் பல்கலைக்கழகம் (முதுகலை வணிக மேலாண்மை) |
ஸ்ரீகாகுளத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1] இவர் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராகவும்,[2] கட்சியின் மக்களவைத் தலைவராகவும் உள்ளார்.
சான்றுகள்
தொகு- ↑ http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4771 பரணிடப்பட்டது 2015-01-08 at the வந்தவழி இயந்திரம் உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
- ↑ India, The Hans (2017-09-24). "TDP Central Committee constituted". www.thehansindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-05-02.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் ராம் மோகன் நாயுடு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.