உஜ்ஜைனி மக்களவைத் தொகுதி

மத்தியப் பிரதேசத்திலுள்ள மக்களவைத் தொகுதி

உஜ்ஜைனி மக்களவைத் தொகுதி (Ujjain Lok Sabha constituency) என்பது இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இது உஜ்ஜைன் மாவட்டம் முழுவதையும் இரத்லாம் மாவட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியது. இந்த தொகுதி 1951ஆம் ஆண்டில் முந்தைய மத்திய பாரத் மாநிலத்தின் 9வது மக்களவை தொகுதிகளில் ஒன்றாக உருவாக்கப்பட்டது. இது 1966 முதல் பட்டியல் சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

உஜ்ஜைனி
மக்களவைத் தொகுதி
Map
உஜ்ஜைனி மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
சட்டமன்றத் தொகுதிகள்நாகாடா-கச்ரோட்
மகித்பூர்
தாரானா
காதியா
உஜ்ஜைன் வடக்கு
உஜ்ஜைன் தெற்கு
பாட்நகர்
ஆலோட்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
அணில் பைரொஜியா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டப்பேரவைத் தொகுதிகள்

தொகு

தற்போது, உஜ்ஜைனி மக்களவைத் தொகுதி பின்வரும் எட்டு மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

ச. பே. எண் சட்டப்பேரவைத் தொகுதி மாவட்டம் உறுப்பினர் கட்சி
212 நாகாடா-கச்ரோட் உஜ்ஜைன் தேஜ்பகதூர் சிங் சவுகான் பாஜக
213 மகித்பூர் தினேசு ஜெயின் இதேகா
214 தரானா (ப/இ) மகேசு பர்மர் இதேகா
215 காதியா (ப/இ) சதீஷ் மாளவியா பாஜக
216 உஜ்ஜைன் வடக்கு அனில் ஜெயின் பாஜக
217 உஜ்ஜைன் தெற்கு மோகன் யாதவ் பாஜக
218 பாட்நகர் ஜிதேந்திர பாண்டியா பாஜக
223 அலோட் (ப/இ) ரத்லம் சிந்தாமணி மாளவியா பாஜக

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு பெயர் கட்சி
1952 ராதேலால் வியாசு இந்திய தேசிய காங்கிரசு
1957
1962
1967 உக்கம் சந்த் கச்ச்வாய் பாரதிய ஜனதா கட்சி
1971 பூல் சந்த் வர்மா
1977 உக்கம் சந்த் கச்ச்வாய் ஜனதா கட்சி
1980 சத்யநாராயண் ஜாதியா
1984 சத்யநாராயணன் பவார் இந்திய தேசிய காங்கிரசு
1989 சத்யநாராயண் ஜாதியா பாரதிய ஜனதா கட்சி
1991
1996
1998
1999
2004
2009 பிரேம்சந்த் குட்டு இந்திய தேசிய காங்கிரசு
2014 சிந்தாமணி மாளவியா பாரதிய ஜனதா கட்சி
2019 அனில் பைரோஜியா‎
2024

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: உஜ்ஜைனி[1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அனில் பைரோஜியா 836104 62.93
காங்கிரசு மகேசு பார்மர் 460244 34.64
நோட்டா (இந்தியா) நோட்டா (இந்தியா) 9332 0.7
வாக்கு வித்தியாசம் 375860
பதிவான வாக்குகள் 1328580
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு