உஜ்ஜைன் தெற்கு சட்டமன்றத் தொகுதி
உஜ்ஜைன் தெற்கு சட்டமன்றத் தொகுதி (Ujjain South Assembly constituency) என்பது மத்திய இந்தியாவில் உள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இந்த தொகுதி 1951-ல் நடைமுறைக்கு வந்தது. இது முந்தைய மத்திய பாரத் மாநிலத்தின் 79 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2]
உஜ்ஜைன் தெற்கு | |
---|---|
மத்தியப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மத்திய இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | உஜ்ஜைன் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | உஜ்ஜைன் |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
கண்ணோட்டம்
தொகுஉஜ்ஜைன் தெற்கு (தொகுதி எண் 217) சட்டமன்றத் தொகுதி என்பது உஜ்ஜைன் மாவட்டத்தில் அமைந்துள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதியானது உஜ்ஜைன் வட்டத்தில் லால்பூர், பகுதி எண்கள் 33 மற்றும் உஜ்ஜைன் மாநகராட்சியின் 36 முதல் 54 வரை உள்ள வட்டத்தை உள்ளடக்கியது. உஜ்ஜைன் தெற்கு என்பது உஜ்ஜைனி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். மேலும் உஜ்ஜைனி மாவட்டம் மற்றும் ரத்லம் மாவட்டத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கிய மற்ற எட்டு சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1957 | விஸ்வநாத் அயாச்சித் | இந்திய தேசிய காங்கிரசு | |
1962 | அன்சாபென் | ||
1967 | கங்காராம் | பாரதீய ஜனசங்கம் | |
1972 | துர்காதாசு சூர்யவன்சி | இந்திய தேசிய காங்கிரசு | |
1977 | கோவிந்தராவ் நாயக் | ஜனதா கட்சி | |
1980 | மகாவீர் பிரசாத் வசிஷ்ட் | இந்திய தேசிய காங்கிரசு | |
1985 | மகாவீர் பிரசாத் வசிஷ்ட் | இந்திய தேசிய காங்கிரசு | |
1990 | பாபு லால் மகேரே | பாரதிய ஜனதா கட்சி | |
1993 | சிவ கோட்வானி | ||
1998 | பிரிதி பார்கவா | இந்திய தேசிய காங்கிரசு | |
2003 | சிவநாராயண் ஜாகிர்தார்[4] | பாரதிய ஜனதா கட்சி | |
2008 | சிவநாராயண் ஜாகிர்தார் | ||
2013 | மோகன் யாதவ் | ||
2018 | |||
2023 |
தேர்தல் முடிவுகள்
தொகு2023
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | மோகன் யாதவ் | 95,699 | 52.08 | ||
காங்கிரசு | சேத்தன் பிரேம நாராயண் யாதவ் | 82,758 | 45.04 | ||
நோட்டா | நோட்டா | 2,098 | 1.14 | ||
வாக்கு வித்தியாசம் | |||||
பதிவான வாக்குகள் | |||||
பதிவு செய்த வாக்காளர்கள் | |||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
2018
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | மோகன் யாதவ் | 78178 | 46.71 | ||
காங்கிரசு | இராஜேந்திர வசுகித்தா | 59218 | 35.38 | ||
நோட்டா | நோட்டா | 2039 | 1.22 | ||
வாக்கு வித்தியாசம் | |||||
பதிவான வாக்குகள் | |||||
பதிவு செய்த வாக்காளர்கள் | |||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "District/Assembly List". Chief Electoral Officer, Madhya Pradesh website. பார்க்கப்பட்ட நாள் 5 February 2011.
- ↑ "Statistical Report on General Election, 1951 to the Legislative Assembly of Madhya Bharat" (PDF). Election Commission of India website.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. pp. 227, 250.
- ↑ "Madhya Pradesh Vidhan Sabha General Elections - 2008 (in Hindi)" (PDF). Chief Electoral Officer, Madhya Pradesh website. பார்க்கப்பட்ட நாள் 10 February 2011.
- ↑ https://www.oneindia.com/ujjain-dakshin-assembly-elections-mp-217/
- ↑ "Statistical Report on General Election, 2018 to the Legislative Assembly of Madhya Pradesh". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 September 2021.