ராய்கர் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (சத்தீசுகர்)

ராய்கர் மக்களவைத் தொகுதி (Raigarh Lok Sabha constituency) என்பது மத்திய இந்தியாவில் சத்தீசுகர் மாநிலத்தில் உள்ள பதினொரு மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

ராய்கர்
CG-2
மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்சத்தீசுகர்
நிறுவப்பட்டது1962
மொத்த வாக்காளர்கள்18,38,547[1]
ஒதுக்கீடுபழங்குடியினர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024 இந்தியப் பொதுத் தேர்தல்

சட்டமன்றப் பிரிவுகள்

தொகு

ராய்கர் மக்களவைத் தொகுதி பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[2] இது பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[3]

# பெயர் மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
12 ஜஷ்பூர் (பகு) ஜஷ்பூர் ரேமுனி பகத் பாஜக
13 குன்குரி (பகு) விஷ்ணு தியோ சாய் பாஜக
14 பதல்காவ் (பகு) கோமதி சாய் பாஜக
15 லைலுங்கா (பகு) ராய்கர் வித்யவதி சிதார் ஐஎன்சி
16 ராய்கர் ஓ. பி. சவுத்ரி பாஜக
17 சாரங்கர் (பஇ) சரங்கர் உத்தாரி கண்பத் ஜாங்டே ஐஎன்சி
18 கர்சியா ராய்கர் உமேஷ் படேல் ஐஎன்சி
19 தரம்ஜைகர் (பகு) லால்ஜீத் சிங் ராதியா ஐஎன்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1962 விஜய பூஷன் சிங் தியோ அகில பாரதிய இராம ராஜ்ய பரிசத்
1967 ரஜினி தேவி இந்திய தேசிய காங்கிரசு
1971 உம்மத் சிங் ரதியா
1977 நர்கரி பிரசாத் சாய் ஜனதா கட்சி
1980 புஷ்பா தேவி சிங் இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ)
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989 நந்தகுமார் சாய் பாரதிய ஜனதா கட்சி
1991 புஷ்பா தேவி சிங் இந்திய தேசிய காங்கிரசு
1996 நந்தகுமார் சாய் பாரதிய ஜனதா கட்சி
1998 அஜித் ஜோகி இந்திய தேசிய காங்கிரசு
1999 விஷ்ணு தேவ் சாய் பாரதிய ஜனதா கட்சி
2004
2009
2014
2019 கோமதி சாய்
2024 இராதேசியம் ராத்தியா

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: ராய்கர் [4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இராதேசியம் ராத்தியா 8,08,275 55.63
காங்கிரசு மேனகா தேவி சிங் 5,67,884 39.08
நோட்டா நோட்டா (இந்தியா) 15,022 1.03
வாக்கு வித்தியாசம் 2,40,391
பதிவான வாக்குகள் 14,52,965 78.85  0.94
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
  2. "Final notification on delimitation of Chhattisgarh constituencies" (PDF). Delimitation Commission of India. 2008-06-02. Archived from the original (PDF) on 2006-12-29. பார்க்கப்பட்ட நாள் 2008-11-23.
  3. "CandidateAC.xls file on assembly constituencies with information on district and parliamentary constituencies". Chhattisgarh. Election Commission of India. Archived from the original on 2008-12-04. பார்க்கப்பட்ட நாள் 2008-11-21.
  4. Election Commision of India (4 June 2024). "2024 Loksabha Elections Results - Raigarh" இம் மூலத்தில் இருந்து 31 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240731174646/https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S262.htm.