கோமதி சாய்
இந்திய அரசியல்வாதி
கோமதி சாய் (Gomati Sai) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர். சாய் 2019 இந்திய பொதுத் தேர்தலில் சத்தீசுகரின் ராய்கரிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
கோமதி சாய் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
முன்னையவர் | விஷ்ணு தேவ் சாய்] |
தொகுதி | ராய்கர், சத்தீசுகர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 25 மே 1978 |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "List of Chhattisgarh Lok Sabha Election 2019 winners". Zee News. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Raigarh (Chhattisgarh) Election 2019". டைம்ஸ் நவ். 29 April 2019. பார்க்கப்பட்ட நாள் 22 August 2019.
- ↑ "Raigarh Lok Sabha Chunav Result 2019: BJP की गोमती साई ने लहराया परचम, मंत्री का टिकट कटने पर मिला था मौका". AajTak. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 22 August 2019.