இராதேசியம் ராத்தியா

இராதேஷியம் ராத்தியா (Radheshyam Rathiya) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் சத்தீசுகர் மாநில இராய்கர் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஆவார். .[2]

Radheshyam Rathiya
Member of Parliament, Lok Sabha
பதவியில் உள்ளார்
பதவியில்
2024
முன்னையவர்Gomtee Sai
தொகுதிRaigarh
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்Indian
அரசியல் கட்சிBharatiya Janata Party
வேலைPolitician

மேற்கோள்கள்

தொகு
  1. "Raigarh Election Result 2024 LIVE Updates Highlights: Lok Sabha Winner, Loser, Leading, Trailing, MP, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
  2. "Raigarh, Chhattisgarh Lok Sabha Election Results 2024 Highlights: Radheshyam Rathiya Triumphs". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராதேசியம்_ராத்தியா&oldid=4008806" இலிருந்து மீள்விக்கப்பட்டது