தாவணகெரே மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (கருநாடகம்)
தாவணகெரே மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது கர்நாடகத்தில் உள்ளது.[1]
சட்டமன்றத் தொகுதிகள்
தொகுஇந்த மக்களவைத் தொகுதியில் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1][2]
மாவட்டம் | சட்டமன்றத் தொகுதி | ஒதுக்கீடு | கட்சி | உறுப்பினர் | ||
---|---|---|---|---|---|---|
எண் | பெயர் | |||||
தாவணகெரே மற்றும் விஜயநகரா | 103 | சகளூரு | பழங்குடியினர் | இந்திய தேசிய காங்கிரஸ் | பி. தேவேந்திரப்பா | |
விஜயநகரா | 104 | அரப்பனஹள்ளி | பொது | சுயேச்சை | லதா மல்லிகார்ஜூன் | |
தாவணகெரே | 105 | அரிகரா | பொது | பாரதிய ஜனதா கட்சி | பி. பி. ஹரீஷ் | |
106 | தாவணகெரே வடக்கு | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | எஸ். எஸ். மல்லிகார்ஜூன் | ||
107 | தாவணகெரே தெற்கு | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | சாமனூரு சிவசங்கரப்பா | ||
108 | மாயகொண்டா | பட்டியல் சாதியினர் | இந்திய தேசிய காங்கிரஸ் | கே. எஸ். பசவந்தப்பா | ||
109 | சன்னகிரி | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | பசவராஜு வி. சிவகங்கா | ||
110 | ஒன்னாளி | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | டி. ஜி. சந்தன கவுடா |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகு- பதினாறாவது மக்களவை (2014-): மல்லிகார்ஜுனப்பா சித்தேஸ்வர கவுடர் (பாரதிய ஜனதா கட்சி)[3]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-23.
- ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 16 ஜனவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2014-07-13. பார்க்கப்பட்ட நாள் 2014-11-23.