மாயகொண்டா சட்டமன்றத் தொகுதி

கர்நாடகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

மாயகொண்டா சட்டமன்றத் தொகுதி (Mayakonda Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது தாவணகெரே மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். தாவணகெரே மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 108 ஆகும்.[2][3]

மாயகொண்டா
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 108
தாவணகெரே மாவட்டத்தில் மாயகொண்டா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்தாவணகெரே
மக்களவைத் தொகுதிதாவணகெரே
ஒதுக்கீடுபட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கே. எஸ். பசவந்தப்பா[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1978 நாகம்மா சி. கேசவமூர்த்தி இந்திரா காங்கிரஸ்
1983 கே. ஜி. மகேஸ்வரப்பா ஜனதா கட்சி
1985 கே. மல்லப்பா
1989 நாகம்மா சி. கேசவமூர்த்தி இந்திய தேசிய காங்கிரஸ்
1994 எஸ். ஏ. ரவீந்திரநாத் பாரதிய ஜனதா கட்சி
1999
2004
2008 எம். பசவராஜ நாயகா
2013 கே. சிவமூர்த்தி இந்திய தேசிய காங்கிரஸ்
2018[4] என். லிங்கண்ணா பாரதிய ஜனதா கட்சி
2023[1][5] கே. எஸ். பசவந்தப்பா இந்திய தேசிய காங்கிரஸ்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - மாயகொண்டா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 23 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 23 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 23 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "மாயகொண்டா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 23 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 23 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 23 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 23 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)