ஒன்னாளி சட்டமன்றத் தொகுதி
கர்நாடகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
ஒன்னாளி சட்டமன்றத் தொகுதி (Honnali Assembly constituency) என்பது இந்தியாவின் கருநாடகா மாநிலத்தின் 224 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது தாவண்கரே மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதியாகும்.
ஒன்னாளி ஹொன்னாளி | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகா |
மாவட்டம் | தாவண்கரே மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | தாவணகெரே |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் டி. ஜி. சந்தன கவுடா | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
தொகுஆண்டு | சட்டப் பேரவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1957 | எச். எஸ். உருத்ரப்பா | இந்திய தேசிய காங்கிரசு | |
ஏ.எஸ்.துத்யா நாயக் | |||
1962 | டி.பரமேஸ்வரப்பா | பிரஜா சோசலிச கட்சி | |
1967 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1972 | எச்.பி.கடசித்தப்பா | ||
1978 | நிறுவன காங்கிரசு | ||
1983 | டி.ஜி.பசவன கவுடா | சுயேச்சை (அரசியல்) | |
1985 | ஜனதா கட்சி | ||
1989 | டி.பி.கங்கப்பா | இந்திய தேசிய காங்கிரசு | |
1994 | எச்.பி.கிருஷ்ணமூர்த்தி | கருநாடக காங்கிரசு கட்சி | |
1999 | டி.ஜி. சாந்தனா கவுடா | இந்திய தேசிய காங்கிரசு | |
2004 | எம்.பி.ரேணுகாச்சார்யா | பாரதிய ஜனதா கட்சி | |
2008 | |||
2013 | டி.ஜி. சாந்தனா கவுடா | இந்திய தேசிய காங்கிரசு | |
2018 | எம்.பி.ரேணுகாச்சார்யா | பாரதிய ஜனதா கட்சி | |
2023 | டி.ஜி. சாந்தனா கவுடா | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்தல் முடிவுகள்
தொகு2023
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | டி. ஜி. சந்தன கவுடா | 92,392 | 54.31 | ||
பா.ஜ.க | எம். பி. ரேனுகாச்சார்யா | 74,832 | 43.99 | ||
வெற்றி விளிம்பு | 17,560 | 10.32 | |||
பதிவான வாக்குகள் | 1,70,124 | 83.72 | |||
காங்கிரசு gain from பா.ஜ.க | மாற்றம் |
2018
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | எம். பி. ரேணுகாச்சார்யா | 80,624 | 49.81 | ||
காங்கிரசு | டி. ஜி. சந்தான கவுடா | 76,391 | 47.19 | ||
பசக | கத்தாரி சத்யநாராயண ராவ் | 1,395 | 0.86 | ||
நோட்டா | நோட்டா | 1,250 | 0.77 | ||
வெற்றி விளிம்பு | 4,233 | ||||
பதிவான வாக்குகள் | 1,61,867 | 83.72 | |||
பா.ஜ.க gain from காங்கிரசு | மாற்றம் |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Hindustan Times (13 May 2023). "List of winners from Davanagere area constituencies. INC wins 6 seats, BJP gets only 1" (in en) இம் மூலத்தில் இருந்து 14 May 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230514042639/https://www.hindustantimes.com/india-news/karnataka-election-2023-results-live-jagalur-harapanahalli-harihar-davanagere-mayakonda-channagiri-honnali-101683892532070.html.
- ↑ "Karnataka Legislative Assembly Election - 2018". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 4 February 2021.
- ↑ Financialexpress (16 May 2018). "Karnataka election results 2018: Full list of constituency wise winners and losers from BJP, Congress, JD(S) in Karnataka assembly elections" (in en) இம் மூலத்தில் இருந்து 4 January 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230104174553/https://www.financialexpress.com/elections/karnataka-election-results-2018-full-list-of-winners-losers-from-bjp-congress-jds/1167608/. பார்த்த நாள்: 4 January 2023.