சந்த் கபீர் நகர் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)

சந்த் கபீர் நகர் மக்களவைத் தொகுதி (Sant Kabir Nagar Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] 2002ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்திய எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் செயல்படுத்தப்பட்டதன் ஒரு பகுதியாக சந்த் கபீர் நகர் மாவட்டத்தில் இத்தொகுதி 2009ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.

Sant Kabir Nagar
UP-62
மக்களவைத் தொகுதி
Map
Interactive Map Outlining Sant Kabir Nagar Lok Sabha constituency
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்Uttar Pradesh
நிறுவப்பட்டது2009–present
ஒதுக்கீடுஇல்லை
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி  [[Samajwadi Party|வார்ப்புரு:Samajwadi Party/meta/shortname]]  
கூட்டணிI.N.D.I.A.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024
முன்னாள் உறுப்பினர்Praveen Kumar Nishad
 பா.ஜ.க  

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

தற்போது, சந்த் கபீர் நகர் மக்களவைத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:

ச. வ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் உறுப்பினர் கட்சி
279 அலாப்பூர் (ப.இ.) அம்பேத்கர் நகர் திரிபுவன் தத் ச.வா.
312 மெக்தவால் சந்த் கபீர் நகர் அனில் குமார் திரிபாதி நி.க.
313 கலிலாபாத் அங்கூர் திவாரி பாஜக
314 தன்காட்டா (ப.இ.) கணேஷ் சந்திரா பாஜக
325 கஜானி (ப.இ.) கோரக்பூர் ஸ்ரீராம் சவுகான் பாஜக

மெக்தாவல் மற்றும் கலிலாபாத் சட்டமன்றத் தொகுதிகள் முன்பு கலிலாபாத் மக்களவை தொகுதியின் ஒரு பகுதியாக இருந்தன.

மக்களவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
2008 வரை தொகுதி இல்லை
2009 பீஷ்மா சங்கர் திவாரி பகுஜன் சமாஜ் கட்சி
2014 சரத் திரிபாதி பாரதிய ஜனதா கட்சி
2019 பிரவீன் நிஷாத்
2024 லட்சுமிகாந்த் சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல் சந்த் கபீர் நகர்[2]:
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி இலட்சுமிகாந்த் 4,98,695 45.70  45.70
பா.ஜ.க பிரவீன் குமார் நிசாத் 4,06,525 37.25 6.72
பசக நதீம் அசுரப் 1,50,812 13.82 26.79
நோட்டா நோட்டா (இந்தியா) 9,227 0.85 0.34
வாக்கு வித்தியாசம் 92,170 8.45  5.09
பதிவான வாக்குகள் 10,91,202 52.67 1.53
சமாஜ்வாதி கட்சி gain from பா.ஜ.க மாற்றம்
2019 இந்தியப் பொதுத் தேர்தல்: சந்த் கபீர் நகர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பிரவீன் குமார் நிசாத் 4,67,543 43.97 +9.50
பசக பீசும சங்கர் திவாரி 4,31,794 40.61
காங்கிரசு பாலச்சந்திர யாதவ் 1,28,506 12.08
நோட்டா நோட்டா (இந்தியா) 12,631 1.19
வாக்கு வித்தியாசம் 35,749 3.36
பதிவான வாக்குகள் 10,63,925 54.20
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்
2014 இந்தியப் பொதுத் தேர்தல்: சந்த் கபீர் நகர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சரத் திரிபாதி 3,48,892 34.47
பசக பீசும் சங்கர் 2,50,914 24.79
சமாஜ்வாதி கட்சி பாலச்சந்திரா யாதவ் 2,40,169 23.73
இஅக இராஜா ராம் 69,193 6.84
காங்கிரசு ரோகித் குமார் பாண்டே 22,029 2.18
நோட்டா நோட்டா (இந்தியா) 4,747 0.47
வாக்கு வித்தியாசம் 97,978 9.68
பதிவான வாக்குகள் 10,12,133 53.15
பா.ஜ.க gain from பசக மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2462.htm வார்ப்புரு:Bare URL inline
  3. "General Election 2019". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.
  4. "General Election 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.

வெளி இணைப்புகள்

தொகு