ஜபல்பூர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (மத்தியப் பிரதேசம்)
ஜபல்பூர் மக்களவைத் தொகுதி (Jabalpur Lok Sabha constituency) என்பது மத்திய இந்தியா மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 29 மக்களவை தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி ஜபல்பூர் மாவட்டம் முழுவதையும் உள்ளடக்கியது.[2]
ஜபல்பூர் | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
ஜபல்பூர் மக்களவைத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மத்திய இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 18,96,346[1] |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் ஆசிசு துபே |
சட்டமன்றப் பிரிவுகள்
தொகுதற்போது, 2008ஆம் ஆண்டில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டதிலிருந்து, ஜபல்பூர் மக்களவைத் தொகுதி பின்வரும் எட்டு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
95 | பதான் | ஜபல்பூர் | அஜய் விசுனோய் | பாஜக | |
96 | பர்கி | நீரஜ் சிங் லோதி | பாஜக | ||
97 | ஜபல்பூர் கிழக்கு (ப. இ.) | இலக்கான் கங்கோரியா | ஐஎன்சி | ||
98 | ஜபல்பூர் வடக்கு | அபிலாசு பாண்டே | பாஜக | ||
99 | ஜபல்பூர் கன்டோன்மெண்ட் | அசோக் ரோகினி | பாஜக | ||
100 | ஜபல்பூர் மேற்கு | இராகேசு சிங் | பாஜக | ||
101 | பனாகர் | சுசில் குமார் திவாரி | பாஜக | ||
102 | சிகோரா (ப. கு.) | சந்தோசு வராகடே | பாஜக |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | மக்கலவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | சுசில் குமார் பட்டேரியா | இந்திய தேசிய காங்கிரசு | |
மங்ரு கனு உய்கே | |||
1957 | சேத் கோவிந்த் தாசு | ||
1962 | |||
1967 | |||
1971 | |||
1974^ | சரத் யாதவ் | பாரதிய லோக் தளம் | |
1977 | ஜனதா கட்சி | ||
1980 | முன்தர் ஷர்மா | இந்திய தேசிய காங்கிரசு (ஐ. | |
1982^ | பாபுராவ் பரஞ்ச்பே | பாரதிய ஜனதா கட்சி | |
1984 | அஜய் நாராயண் முசுரன் | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | பாபுராவ் பரஞ்ச்பே | பாரதிய ஜனதா கட்சி | |
1991 | சிரவன் குமார் படேல் | இந்திய தேசிய காங்கிரசு | |
1996 | பாபுராவ் பரஞ்ச்பே | பாரதிய ஜனதா கட்சி | |
1998 | |||
1999 | ஜெயஸ்ரீ பானர்ஜி | ||
2004 | ராகேசு சிங் | ||
2009 | |||
2014 | |||
2019 | |||
2024 | ஆசிசு துபே |
^ இடைத்தேர்தல்
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | ஆசிசு துபே | 790133 | 68.2 | +2.79 | |
காங்கிரசு | தினேசு யாதவ் | 303459 | 26.19 | -3.23 | |
கோகக | உதய் குமார் சாகு | 4848 | 0.42 | New | |
பசக | இராகேசு செளத்ரி | 21416 | 1.85 | -+0.83 | |
நோட்டா | நோட்டா | 4986 | 0.43 | +0.11 | |
வாக்கு வித்தியாசம் | 486674 | 42.01 | +6.02 | ||
பதிவான வாக்குகள் | 11,56,722 | 61.00 | ▼8.46 | ||
பா.ஜ.க gain from காங்கிரசு | மாற்றம் | +2.79 |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
- ↑ "General Election, 1957 (Vol I, II)". இந்திய தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election, 1962 (Vol I, II)". இந்திய தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election, 1967 (Vol I, II)". இந்திய தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election, 1971 (Vol I, II)". இந்திய தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election, 1977 (Vol I, II)". இந்திய தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election, 1991 (Vol I, II)". இந்திய தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election, 1999 (Vol I, II, III)". இந்திய தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.