ஜபல்பூர் வடக்கு (சட்டமன்றத் தொகுதி)

ஜபல்பூர் வடக்கு (சட்டமன்றத் தொகுதி) (Jabalpur North Assembly constituency) (தொகுதி எண்: 098) என்பது இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி ஜபல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது . [1][2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

ஆண்டு உறுப்பினர் கட்சி
2008 சரத் ஜெயின் பாரதிய ஜனதா கட்சி
2013 சரத் ஜெயின் பாரதிய ஜனதா கட்சி
2018 வினய் சக்சேனா இந்திய தேசிய காங்கிரசு

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் தொகு

ஜபல்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த விஜய் சக்சேனா இருக்கிறார்.

மேற்கோள்கள் தொகு