கோக்ராஜார் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (அசாம்)

கோக்ரஜார் மக்களவைத் தொகுதி (Kokrajhar Lok Sabha constituency) அசாம் மாநிலத்தின் 14 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும்.[1][2]

சட்டமன்ற தொகுதிகள்

தொகு

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:[1]

தொகுதி
எண்
தொகுதியின் பெயர்
28 கோசாய்கான்
29 கோக்ராஜார் மேற்கு (தனி)
30 கோக்ராஜார் கிழக்கு (தனி)
31 சித்லி (தனி)
33 பிஜ்னி
40 சர்போக்
41 பவானிபூர்
58 தாமோல்பூர்
62 பரமா (தனி)
63 சாப்பாகுரி (தனி)

வென்றவர்கள்

தொகு
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 ஆர். பிரம்மா இந்திய தேசிய காங்கிரசு
1968[1] தரணிதர் பசுமத்தாரி இந்திய தேசிய காங்கிரசு
1971 தரணிதர் பசுமத்தாரி இந்திய தேசிய காங்கிரசு
1977 சரண் நர்சாரி சுயேச்சை
1985 சமர் பிரம்ம செளத்ரி அசாம் சமவெளி பழங்குடியினர் மன்றம்
1991 சத்யேந்திர நாத் பிரம்ம செளத்ரி சுயேச்சை
1996 லூயிஸ் இஸ்லரி சுயேச்சை
1998 சன்சுமா குங்குர் பிவிஸ்வ்முத்தியரி சுயேச்சை
1999 சன்சுமா குங்குர் பிவிஸ்வ்முத்தியரி சுயேச்சை
2004 சன்சுமா குங்குர் பிவிஸ்வ்முத்தியரி சுயேச்சை
2009 சன்சுமா குங்குர் பிவிஸ்வ்முத்தியரி போடோலாந்து மக்கள் முன்னணி
2014 நாபா குமார் (ஹீரா) சரணியா சுயேச்சை
2019 நாபா குமார் சரணியா சுயேச்சை

குறிப்பு

1.^ இடைத்தேர்தல்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 8 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "கோக்ரஜார் மக்களவைத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 9 டிசம்பர் 2002. {{cite web}}: Check date values in: |accessdate= (help)