கோசாய்கான் சட்டமன்றத் தொகுதி

சட்டமன்றத் தொகுதி (அசாம்)

கோசாய்கான் சட்டமன்றத் தொகுதி (Gossaigaon Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது கோக்ராஜார் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 ஜதீந்திர நாராயண் தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
1957 மத்தியாஸ் துடு சுயேச்சை
1962 மத்தியாஸ் துடு சுயேச்சை
1967 மத்தியாஸ் துடு இந்திய தேசிய காங்கிரசு
1972 மத்தியாஸ் துடு இந்திய தேசிய காங்கிரசு
1978 மத்தியாஸ் துடு இந்திய தேசிய காங்கிரசு
1983 மத்தியாஸ் துடு இந்திய தேசிய காங்கிரசு
1985 மத்தியாஸ் துடு இந்திய தேசிய காங்கிரசு
1991 தேஜேந்திர நர்சாரி சுயேச்சை
1996 ராஜேந்திர முசாகாரி அசாம் கண பரிசத்
2001 மத்தியாஸ் துடு இந்திய தேசிய காங்கிரசு
2006 மஜேந்திர நர்சாரி சுயேச்சை
2011 மஜேந்திர நர்சாரி போடோலாந்து மக்கள் முன்னணி
2016 மஜேந்திர நர்சாரி போடோலாந்து மக்கள் முன்னணி
2021 மஜேந்திர நர்சாரி[3] போடோலாந்து மக்கள் முன்னணி

மேற்கோள்கள் தொகு

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 17 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "கோசாய்கான் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 17 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2022.