ஜோயந்தா பசுமதாரி
இந்திய அரசியல்வாதி
ஜோயந்தா பசுமதாரி (Joyanta Basumatary) ஓர் இந்திய அரசியல்வாதியும் அசாமைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் விடுதலைக் கட்சி கட்சியின் உறுப்பினரும் ஆவார்.[1][2] இவர் 2021 முதல் அசாம் சட்டமன்றத்தின் சித்லி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[3] பசுமதாரி 2024ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் அசாமின்கோக்ராஜார் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களவை உறுப்பினர் ஆனார்.[4]
ஜோயந்தா பசுமதாரி | |
---|---|
உறுப்பினர்-மக்களவை இந்தியா | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் சூன் 2024 | |
முன்னையவர் | நபா குமார் சன்யா |
தொகுதி | கோக்ராஜார் மக்களவைத் தொகுதி |
அசாம் சட்டப் பேரவை | |
பதவியில் 21 மே 2021 – சூன் 2024 | |
முன்னையவர் | சந்தன் பிரம்மா |
தொகுதி | சித்லி சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் விடுதலைக் கட்சி |
வாழிடம்(s) | கோக்ரஜார், அசாம் |
தொழில் | அரசியல்வாதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Joyanta Basumatary Election Affidavit". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 27 July 2021.
- ↑ "Joyanta Basumatary is a United People's Party Liberal candidate Kalaigaon". News18. பார்க்கப்பட்ட நாள் 27 July 2021.
- ↑ "Assam Assembly Election Candidate Joyanta Basumatary". NDTV. பார்க்கப்பட்ட நாள் 27 July 2021.
- ↑ "Sidli ASSEMBLY CONSTITUENCY". Business Standard. பார்க்கப்பட்ட நாள் 27 July 2021.