அமீர்ப்பூர், இமாச்சலப் பிரதேச மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (இமாச்சலப் பிரதேசம்)

ஹமீர்ப்பூர் மக்களவைத் தொகுதி (Hamirpur Lok Sabha constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 4 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது காங்ரா, மண்டி, ஹமீர்ப்பூர், ஊனா மற்றும் பிலாஸ்பூர் மாவட்டங்களின் பகுதிகளை உள்ளடக்கியது.[1][2][3]

ஹமீர்ப்பூர்
மக்களவைத் தொகுதி
இமாச்சலப் பிரதேசத்தில் ஹமீர்ப்பூர் மக்களவைத் தொகுதி
தற்போதுஅனுராக் தாக்கூர்
நாடாளுமன்ற கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2019
தொகுதி விவரங்கள்
ஒதுக்கீடுபொது
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
முன்னாள் நா.உபிரேம் குமார் துமால்
சட்டமன்றத் தொகுதிகள்

சட்டமன்றத் தொகுதிகள் தொகு

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 17 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2]

மாவட்டம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு கட்சி உறுப்பினர்
எண் பெயர்
காங்ரா 10 தேஹ்ரா பொது சுயேச்சை ஹோஷ்யார் சிங்
11 ஜஸ்வாம்-பராக்பூர் பொது பாரதிய ஜனதா கட்சி பிக்ரம் சிங்
மண்டி 32 தர்மபூர் பொது இந்திய தேசிய காங்கிரஸ் சந்தர் சேகர்
ஹமீர்ப்பூர் 36 போரஞ்சு பட்டியல் சாதியினர் இந்திய தேசிய காங்கிரஸ் சுரேஷ் குமார்
37 சுஜான்பூர் பொது இந்திய தேசிய காங்கிரஸ் ராஜிந்தர் சிங் ராணா
38 அமீர்ப்பூர் பொது சுயேச்சை ஆசிஷ் சர்மா
39 பட்சர் பொது இந்திய தேசிய காங்கிரஸ் இந்தர் தத் லக்கன்பால்
40 நாதௌன் பொது இந்திய தேசிய காங்கிரஸ் சுக்விந்தர் சிங்
ஊனா 41 சிந்த்பூர்ணி பட்டியல் சாதியினர் இந்திய தேசிய காங்கிரஸ் சுதர்சன் சிங் பப்லு
42 கக்ரேட் பொது இந்திய தேசிய காங்கிரஸ் சைத்தன்ய சர்மா
43 ஹரோலி பொது இந்திய தேசிய காங்கிரஸ் முகேஷ் அக்னிஹோத்ரி
44 ஊனா பொது பாரதிய ஜனதா கட்சி சத்பால் சிங் சாட்டி
45 குட்லேஹட் பொது இந்திய தேசிய காங்கிரஸ் தாவிந்தர் குமார்
பிலாஸ்பூர் 46 ஜண்டூதா பட்டியல் சாதியினர் பாரதிய ஜனதா கட்சி ஜீத் ராம் கத்வால்
47 குமார்வீன் பொது இந்திய தேசிய காங்கிரஸ் ராஜேஷ் தர்மானி
48 பிலாஸ்பூர் பொது பாரதிய ஜனதா கட்சி திரிலோக் ஜாம்வால்
49 ஸ்ரீ நைனா தேவிஜி பொது பாரதிய ஜனதா கட்சி ரன்தீர் சர்மா

வென்றவர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 பி. சி. வர்மா இந்திய தேசிய காங்கிரஸ்
1971 நரேன் சந்த் இந்திய தேசிய காங்கிரஸ்
1977 ரஞ்சித் சிங் பாரதிய லோக் தளம்
1980 நரேன் சந்த் இந்திரா காங்கிரஸ்
1984 நரேன் சந்த் இந்திய தேசிய காங்கிரஸ்
1989 பிரேம் குமார் துமால் பாரதிய ஜனதா கட்சி
1991 பிரேம் குமார் துமால் பாரதிய ஜனதா கட்சி
1996 விக்ரம் சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
1998 சுரேஷ் சந்தேல் பாரதிய ஜனதா கட்சி
1999 சுரேஷ் சந்தேல் பாரதிய ஜனதா கட்சி
2004 சுரேஷ் சந்தேல் பாரதிய ஜனதா கட்சி
2007[i] பிரேம் குமார் துமால் பாரதிய ஜனதா கட்சி
2008[ii] அனுராக் தாக்கூர் பாரதிய ஜனதா கட்சி
2009 அனுராக் தாக்கூர் பாரதிய ஜனதா கட்சி
2014 அனுராக் தாக்கூர் பாரதிய ஜனதா கட்சி
2019 அனுராக் தாக்கூர்[6] பாரதிய ஜனதா கட்சி

குறிப்பு

  1. பணம் பெற்றுக்கொண்டு கேள்வியெழுப்பிய விவகாரத்தில் சுரேஷ் சந்தேல் நாடாளுமன்றத்தை விட்டு நீக்கப்பட்டதால் நடைபெற்ற இடைத்தேர்தல்[4]
  2. இமாச்சலப் பிரதேச முதல்வராக பதவியேற்றதைத் தொடர்ந்து தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துமால் ராஜினாமா செய்ததால் நடைபெற்ற இடைத்தேர்தல்[5]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு உத்தரவு, 2008" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 17 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 9 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. 2.0 2.1 "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 9 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  3. "ஹமீர்ப்பூர் மக்களவைத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 8 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 9 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "ஹமீர்ப்பூரில் துமால் வெற்றி". www.rediff.com (ரெடிப் நியூஸ்). 5 ஜூன் 2007. https://www.rediff.com/news/2007/jun/05hp.htm. பார்த்த நாள்: 9 ஜனவரி 2023. 
  5. "ஹமீர்ப்பூர் இடைத்தேர்தலில் பாஜக வெற்றி". www.rediff.com (ரெடிப் நியூஸ்). 25 மே 2008. https://www.rediff.com/news/2008/may/25hamir.htm. பார்த்த நாள்: 9 ஜனவரி 2023. 
  6. "2019 இந்திய மக்களவைத் தேர்தல், இமாச்சலப் பிரதேசம் - வெற்றிபெற்றவர்கள்". www.timesofindia.indiatimes.com. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 9 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)