குமார்வீன் சட்டமன்றத் தொகுதி
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
குமார்வீன் சட்டமன்றத் தொகுதி (Ghumarwin Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ளது. ஹமீர்ப்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 47 ஆகும்.[1][2]
குமார்வீன் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
பிலாஸ்பூர் மாவட்டத்தில் குமார்வீன் சட்டமன்றத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | பிலாஸ்பூர் |
மக்களவைத் தொகுதி | ஹமீர்ப்பூர் |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் ராஜேஷ் தர்மானி | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுதேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
1967 | கே. சிங் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1972 | சீதா ராம் | ||
1977 | நாராயண் சிங் சுவாமி | ஜனதா கட்சி | |
1982 | பாரதிய ஜனதா கட்சி | ||
1985 | காஷ்மீர் சிங் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1990 | கரம்தேவ் தர்மானி | பாரதிய ஜனதா கட்சி | |
1993 | காஷ்மீர் சிங் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1998 | |||
2003 | கரம்தேவ் தர்மானி | பாரதிய ஜனதா கட்சி | |
2007 | ராஜேஷ் தர்மானி | இந்திய தேசிய காங்கிரஸ் | |
2012 | |||
2017 | ராஜிந்தர் கார்க் | பாரதிய ஜனதா கட்சி | |
2022 | ராஜேஷ் தர்மானி[3] | இந்திய தேசிய காங்கிரஸ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "குமார்வீன் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 29 ஜூன் 2022. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "2022 தேர்தல் முடிவுகள் - குமார்வீன்". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 8 டிசம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help)