குட்லேஹட் சட்டமன்றத் தொகுதி
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
குட்லேஹட் சட்டமன்றத் தொகுதி (Kutlehar Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது ஊனா மாவட்டத்தில் உள்ளது. ஹமீர்ப்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 45 ஆகும்.[1][2]
குட்லேஹட் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
ஊனா மாவட்டத்தில் குட்லேஹட் சட்டமன்றத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | ஊனா |
மக்களவைத் தொகுதி | ஹமீர்ப்பூர் |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் தாவிந்தர் குமார் | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுதேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
1967 | ஆர். சிங் | சுயேச்சை | |
1972 | சர்ளா சர்மா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1977 | ராம் நாத் சர்மா | ஜனதா கட்சி | |
1982 | ரஞ்சித் சிங் | ||
1985 | ராம்நாத் சர்மா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1990 | ரஞ்சித் சிங் | ஜனதா தளம் | |
1993 | ராம் தாஸ் மலன்கார் | பாரதிய ஜனதா கட்சி | |
1998 | |||
2003 | வீரேந்தர் குமார் | ||
2007 | வீரேந்தர் கன்வர் | ||
2012 | |||
2017 | |||
2022 | தாவிந்தர் குமார்[3] | இந்திய தேசிய காங்கிரஸ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "குட்லேஹட் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 30 ஜூன் 2022. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "2022 தேர்தல் முடிவுகள் - குட்லேஹட்". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 15 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help)