கக்ரேட் சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநில சட்டமன்றத் தொகுதி

கக்ரேட் சட்டமன்றத் தொகுதி (Gagret Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது ஊனா மாவட்டத்தில் உள்ளது. ஹமீர்ப்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 42 ஆகும்.[1][2]

கக்ரேட்
இந்தியத் தேர்தல் தொகுதி
ஊனா மாவட்டத்தில் கக்ரேட் சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்ஊனா
மக்களவைத் தொகுதிஹமீர்ப்பூர்
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சைத்தன்ய சர்மா
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 மேங்கா சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
1972
1977 சாது ராம் ஜனதா கட்சி
1982 பாரதிய ஜனதா கட்சி
1985 மில்க்கி ராம் இந்திய தேசிய காங்கிரஸ்
1990 சாது ராம் பாரதிய ஜனதா கட்சி
1993 குல்தீப் குமார் இந்திய தேசிய காங்கிரஸ்
1998
2003
2007 பல்பீர் சிங் பாரதிய ஜனதா கட்சி
2012 ராகேஷ் கலியா இந்திய தேசிய காங்கிரஸ்
2017 ராஜேஷ் தாக்கூர் பாரதிய ஜனதா கட்சி
2022 சைத்தன்ய சர்மா[3] இந்திய தேசிய காங்கிரஸ்

மேற்கோள்கள் தொகு

  1. "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "கக்ரேட் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 29 ஜூன் 2022. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "2022 தேர்தல் முடிவுகள் - கக்ரேட்". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 15 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)