ஊனா சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநில சட்டமன்றத் தொகுதி

ஊனா சட்டமன்றத் தொகுதி (Una Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது ஊனா மாவட்டத்தில் உள்ளது. ஹமீர்ப்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 44 ஆகும்.[1][2]

ஊனா
இந்தியத் தேர்தல் தொகுதி
ஊனா மாவட்டத்தில் ஊனா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்ஊனா
மக்களவைத் தொகுதிஹமீர்ப்பூர்
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சத்பால் சிங் சாட்டி
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 பிரகாஷ் சந்த் சுயேச்சை
1972 பிரகாஷ் சந்த் இந்திய தேசிய காங்கிரஸ்
1977 தேஷ் ராஜ் ஜனதா கட்சி
1982 தேஷ் ராஜ் பாரதிய ஜனதா கட்சி
1985 வீரேந்தர் கௌதம் இந்திய தேசிய காங்கிரஸ்
1990 தேஷ் ராஜ் பாரதிய ஜனதா கட்சி
1993 ஓ. பி. ரத்தன் இந்திய தேசிய காங்கிரஸ்
1998 வீரேந்தர் கௌதம் இந்திய தேசிய காங்கிரஸ்
2003 சத்பால் சிங் சாட்டி பாரதிய ஜனதா கட்சி
2007 சத்பால் சிங் சாட்டி பாரதிய ஜனதா கட்சி
2012 சத்பால் சிங் சாட்டி பாரதிய ஜனதா கட்சி
2017 சத்பால் சிங் ரய்சாதா இந்திய தேசிய காங்கிரஸ்
2022 சத்பால் சிங் சாட்டி[3] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள் தொகு

  1. "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "ஊனா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 30 ஜூன் 2022. பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "2022 தேர்தல் முடிவுகள் - ஊனா". www.results.eci.gov.in. இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original on 22 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊனா_சட்டமன்றத்_தொகுதி&oldid=3672601" இலிருந்து மீள்விக்கப்பட்டது