பெரோசுபூர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (பஞ்சாப்)
பெரோசுபூர் மக்களவைத் தொகுதி என்பது வட இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்திய நாடாளுமன்ற 13 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.
பெரோசுபூர் PB-10 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
பெரோசுபூர் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பஞ்சாப் |
நிறுவப்பட்டது | 1952 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டமன்றத் தொகுதிகள்
தொகுதற்போது, பெரோசுபூர் மக்களவைத் தொகுதி பின்வரும் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[1]
தொகுதி எண் | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | கட்சி | 2024-இல் முன்னிலை |
---|---|---|---|---|
76 | பெரோசுபூர் நகரம் | பெரோசுபூர் | ஆஆக | பாஜக |
77 | பெரோசுபூர் ஊரகம் (ப.இ.) | ஆஆக | சிஅத | |
78 | குரு ஹர் சகாய் | ஆஆக | சிஅத | |
79 | ஜலாலாபாத் | பாசில்கா | ஆஆக | இதேகா |
80 | பாசில்கா | ஆஆக | இதேகா | |
81 | அபோகர் | சுயேச்சை | பாஜக | |
82 | பல்லுவானா (ப.இ.) | ஆஆக | பாஜக | |
85 | மாலவுட் (ப.இ.) | முக்த்சர் சாகிப் | ஆஆக | சிஅத |
86 | முக்த்சர் | ஆஆக | ஆஆக |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுதேர்தல் | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | பகதூர் சிங், லால் சிங் | சிரோமணி அகாலி தளம் | |
1957 | இக்பால் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1962 | |||
1967 | சோஹன் சிங் பாசி | சிரோமணி அகாலி தளம் | |
1969^ | ஜி. சிங் | ||
1971 | மொகிந்தர் சிங் கில் | ||
1977 | மொஹிந்தர் சிங் சாயன்வாலா | ||
1980 | பல்ராம் சாக்கர் | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | குர்தியல் சிங் தில்லான் | ||
1989 | தியான் சிங் மாண்ட் | சுயேச்சை (அரசியல்) | |
1992 | மோகன் சிங் | பகுஜன் சமாஜ் கட்சி | |
1996 | |||
1998 | சோரா சிங் மான் | சிரோமணி அகாலி தளம் | |
1999 | |||
2004 | |||
2009 | செர் சிங் குபாயா | ||
2014 | |||
2019 | சுக்பீர் சிங் பாதல் | ||
2024 | செர் சிங் குபாயா | இந்திய தேசிய காங்கிரசு |
^ இடைத்தேர்தல்
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | செர் சிங் குபாயா | 2,66,626 | 23.70 | ▼13.38 | |
ஆஆக | ஜகதீப் சிங் காகா பிரார் | 2,63,384 | 23.41 | 20.69 | |
பா.ஜ.க | இராணா குர்மித் சிங் சோதி | 2,55,097 | 22.67 | புதிது | |
சிஅத | நர்தேவ் சிங் பாபி மான் | 2,53,645 | 22.54 | ▼31.51 | |
சிஅத (அ) | பூபேந்திர சிங் புல்லார் | 15,941 | 1.42 | பதிது | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 6,100 | 0.54 | ▼0.73 | |
வாக்கு வித்தியாசம் | 3,242 | 0.29 | ▼16.68 | ||
பதிவான வாக்குகள் | 11,25,115 | 67.37 | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 16,70,008 | ||||
காங்கிரசு gain from சிஅத | மாற்றம் |
மேலும் காண்க
தொகு- பெரோசுபூர் மாவட்டம்
- மக்களவை தொகுதிகளின் பட்டியல்
- பாசில்கா மக்களவைத் தொகுதி
மேற்கோள்கள்
தொகு- ↑ "List of Parliamentary & Assembly Constituencies". Chief Electoral Officer, Punjab website.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS1910.htm