சிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்)

இந்திய அரசியல் கட்சி

சிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்) (Shiromani Akali Dal (Amritsar)_ இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் செயல்படும், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி ஆகும். இக்கடசியை 1 மே 1994 அன்று நிறுவியவர் சிம்ரன்ஜித் சிங் மன் ஆவார்.[5] இக்கட்சி சிரோமணி அகாலி தளத்திலிருந்து பிரிந்த அரசியல் கட்சியாகும்.

சிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்)
சுருக்கக்குறிSAD(A)
தலைவர்சிம்ரன்ஜித் சிங் மன்
மக்களவைத் தலைவர்சிம்ரன்ஜித் சிங் மன்
தொடக்கம்1 மே 1994
தலைமையகம்பதேகர் சாகிப் மாவட்டம், பஞ்சாப்
மாணவர் அமைப்புசீக்கிய மாணவர் கூட்டமைப்பு
இளைஞர் அமைப்புஅகாலி தள இளைஞர் அணி
கொள்கை
அரசியல் நிலைப்பாடுகடும் வலதுசாரி அரசியல்[3]
Historical:
மைய-இடதுசாரி அரசியல்[4]
இ.தே.ஆ நிலைபதிவு செய்யப்பட்டது
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
1 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 245
இணையதளம்
akalidalamritsar.in
இந்தியா அரசியல்

இக்கட்சி மறைந்த காலிஸ்தான் பிரிவினைவாதி பிர்ந்தரன்வாலாவின் சீக்கிய தேசியவாதம் கொண்டது.[6].[6].

தேர்தல் வெற்றிகள்

தொகு

இக்கட்சி 1989 இந்தியப் பொதுத்தேர்தலில் பஞ்சாபில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளில் 11ஐ கைப்பற்றியது.[7] மேலும் 1989, 1999 மற்றும் 2022 ஆண்டுகளில் சங்க்ரூர் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தல்களில் இக்கட்சியின் வேட்பாளர்கள் வென்றுள்ளனர்.[3].

மேற்கோள்கள்

தொகு
  1. India, Press Trust of (26 June 2022). "Simranjit Mann Khalistan advocate back in Parliament after two decades". Business Standard India. https://www.business-standard.com/article/elections/simranjit-mann-khalistan-advocate-back-in-parliament-after-two-decades-122062600791_1.html. 
  2. "Khalistani Sikhs are not terrorist:SAD(A)". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  3. 3.0 3.1 3.2 "'Who Gave Blood for Sikhs': SAD-A's Simranjit Mann Credits Win to Khalistani Militant Bhindranwale". News18. 27 June 2022. பார்க்கப்பட்ட நாள் 27 June 2022.
  4. Singh, Khushwant (2004). "The Anandpur Sahib Resolution and Other Akali Demands". oxfordscholarship.com/. Oxford University Press. pp. 337–350. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/acprof:oso/9780195673098.003.0020. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-567309-8. பார்க்கப்பட்ட நாள் 28 June 2022.
  5. "Punjab police laid a seize around Simranjit Singh Mann's residence". Punjab News Express. 30 September 2015. பார்க்கப்பட்ட நாள் 21 October 2015.
  6. 6.0 6.1 Singh, Amarinder (1995). Siṅgh, Harbans (ed.). Anandpur Sāhib Resolution (in English) (4th ed.). Patiala, Punjab, India: Punjab University, Patiala, 2002. pp. 133–141. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788173801006. பார்க்கப்பட்ட நாள் 1 July 2022.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  7. Election results - full statistical report

வெளி இணைப்புகள்

தொகு