சிம்ரன்ஜித் சிங் மன்
இந்திய அரசியல்வாதி
சிம்ரன்ஜித் சிங் மன் (Simranjit Singh Mann) (பிறப்பு:20 மே 1945)[1] சிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்) கட்சியின் நிறுவ்னரும், சாங்க்ரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினரும் ஆவார்[2][3]
சிம்ரன்ஜித் சிங் மன் | |
---|---|
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 26 சூன் 2022 | |
முன்னையவர் | பகவந்த் மான் |
தொகுதி | சாங்க்ரூர் மக்களவைத் தொகுதி |
பதவியில் 6 அக்டோபர் 1999 – 13 மே 2004 | |
முன்னையவர் | சுர்ஜித் சிங் பர்னாலா |
பின்னவர் | சுக்தேவ் சிங் திந்த்சா |
தொகுதி | சாங்க்ரூர் மக்களவைத் தொகுதி |
பதவியில் 1989–1991 | |
முன்னையவர் | தர்லோச்சன் சிங் துர் |
பின்னவர் | சுரீந்தர் சிங் கைரோன் |
தொகுதி | தரண் தரண் மக்களவைத் தொகுதி |
மக்களவை சிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்) கட்சித் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 26 சூன் 2022 | |
தலைவர், சிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்) | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1 மே 1994 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 மே 1945 சிம்லா, பிரித்தானிய இந்தியா |
அரசியல் கட்சி | சிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்) |
பிற அரசியல் தொடர்புகள் | சிரோமணி அகாலி தளம் (1991 வரை) |
பெற்றோர் |
|
கல்வி | இளங்கலை பட்டம் |
முன்னாள் கல்லூரி | அரசு கல்லூரி, சண்டிகர் |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | இந்தியக் காவல் பணி |
1967-இல் இந்தியக் காவல் பணியில் சேர்ந்த சிம்ரன்ஜித் சிங் மன், புளூஸ்டார் நடவடிக்கைக்கு எதிராக 18 சூன் 1984 அன்று பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.[1][4] பின்னர் சிரோமணி அகாலி தளம் கட்சியில் இணைந்து 1991 வரை செயலாற்றினார். பின்னர் 1 மே 1994 அன்று இவர் பஞ்சாப் தேசியவாத கருத்தியல் கொண்டசிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்) கட்சியை நிறுவினார். இவர் 1999-ஆம் ஆண்டில் தரண் தரண் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.
சூன் 2022 சங்கரூர் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் சிம்ரத்ஜித் சிங் மான் வெற்றி வாகை சூடினார்.[5][6]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Shiromani Akali Dal (Amritsar)". Akalidalamritsar.net. பார்க்கப்பட்ட நாள் 9 August 2009.
- ↑ "Rediff on the NeT: The Rediff Election Interview/ Simranjit Singh Mann". Rediff.com. 26 October 1999. பார்க்கப்பட்ட நாள் 9 August 2009.
- ↑ "Sangrur Bypoll Results Live: AAP loses Bhagwant Mann's seat, SAD-A wins by 6,800 votes". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-06-26. பார்க்கப்பட்ட நாள் 2022-06-26.
- ↑ "Mann resigns from party after defeat in Punjab elections". PunjabNewsline.com. 1 March 2007. Archived from the original on 15 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 9 August 2009.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ With Sangrur bypoll win, Simranjit Singh Mann makes a comeback
- ↑ "Simranjit Mann: Khalistan advocate back in Parliament after two decades". The Economic Times. 27 June 2022. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/simranjit-mann-khalistan-advocate-back-in-parliament-after-two-decades/articleshow/92475393.cms.