பல்லுவானா சட்டமன்றத் தொகுதி

பல்லுவானா சட்டமன்றத் தொகுதி (தொகுதி வரிசை எண்: 82) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், பாசில்கா மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதியாகும்.[1] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அமன்தீப் சிங் முசாபீர் ஆவார். 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் 58,893 வாக்ககுள் பெற்ற இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாரதீய ஜனதா கட்சி கட்சியின் வந்தனா சங்வான் என்பவரை 19,173 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பல்லுவானா
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்பாசில்கா மாவட்டம்
மக்களவைத் தொகுதிபிரோஸ்பூர் மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்2022 இல் 183,929
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
அமன்தீப் சிங் முசாபீர்
கட்சிஆம் ஆத்மி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

மேற்கோள்கள் தொகு

  1. "List of Punjab Assembly Constituencies" (PDF). Archived from the original (PDF) on 23 April 2016. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.