டார்ஜிலிங் மக்களவைத் தொகுதி
டார்ஜிலிங் மக்களவைத் தொகுதி (Darjeeling Lok Sabha constituency) என்பது இந்தியாவின் 543 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி மேற்கு வங்காளத்தின் டார்ஜீலிங்கை மையமாகக் கொண்டுள்ளது. ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் டார்ஜிலிங் மாவட்டத்திலும், ஒரு சட்டமன்றத் தொகுதி கலிம்போங் மாவட்டத்திலும் ஒரு சட்டமன்றத் தொகுதி உத்தர தினஜ்பூர் மாவட்டத்திலும் உள்ளன.
டார்ஜிலிங் WB-4 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | கிழக்கு இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
நிறுவப்பட்டது | 1957-முதல் |
மொத்த வாக்காளர்கள் | 1,437,126 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டமன்றத் தொகுதிகள்
தொகுமேற்கு வங்காளத்தில் உள்ள தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின் படி, நாடாளுமன்றத் தொகுதியான டார்ஜிலிங் மக்களவைத் தொகுதி 2009 முதல் பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[1]
# | பெயர் | மாவட்டம் | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
22 | கலிம்போங் | கலிம்போங் | ரூடன் சாதா லெப்சா | பிஜிபிஎம் | |
23 | டார்ஜிலிங் | டார்ஜிலிங் | நீரஜ் ஜிம்பா | பாஜக | |
24 | குர்சியோங் | பிஷ்ணு பிரசாத் ஷர்மா | பாஜக | ||
25 | மாட்டிகாரா-நக்சல்பாரி (ப.இ.) | ஆனந்தமாய் பர்மன் | பாஜக | ||
26 | சிலிகுரி | சங்கர் கோஷ் | பாஜக | ||
27 | ஃபன்சிதேவா (ப.கு.) | துர்கா முர்மு | பாஜக | ||
28 | சோப்ரா | உத்தர தினஜ்பூர் | ஹமீதுல் ரஹ்மான் | அஇதிகா |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | மக்களவை உறுப்பினர் [2] | கட்சி | |
---|---|---|---|
1957 | தியோடர் மனேன் | இந்திய தேசிய காங்கிரசு | |
1962 | |||
1967 | மைத்ரேயி பாசு | சுயேச்சை | |
1971 | ரத்தன்லால் பிராமணர் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
1977 | கிருஷ்ணா பகதூர் சேத்ரி | இந்திய தேசிய காங்கிரசு | |
1980 | ஆனந்த பதக் | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
1984 | |||
1989 | இந்தர்ஜித் | கூர்க்கா தேசிய விடுதலை முன்னணி | |
1991 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1996 | ரத்னா பகதூர் ராய் | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
1998 | ஆனந்த பதக் | ||
1999 | எஸ். பி. லெப்சா | ||
2004 | தவா நார்புலா | இந்திய தேசிய காங்கிரசு | |
2009 | ஜஸ்வந்த் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
2014 | எஸ். எஸ். அலுவாலியா | ||
2019 | இராஜு பிசுதா | ||
2024 |
தேர்தல் முடிவுகள்
தொகு2024 பொதுத் தேர்தல்
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | Raju Bista | 6,79,331 | 51.18 | ▼8.01 | |
திரிணாமுல் காங்கிரசு | கோபால் லாமா | 5,00,806 | 37.73 | 11.17 | |
காங்கிரசு | முனிசு தம்மாங் | 83,374 | 6.28 | 1.14 | |
சுயேச்சை | Bandana Rai | 13,674 | 1.03 | ||
சுயேச்சை | Bishnu Prasad Sharma | 7,447 | 0.56 | ||
சுயேச்சை | Bhupendra Lepcha | 6,395 | 0.48 | ||
Kisan Mazdoor Sangharsh Party | Atasi Biswas | 4,641 | 0.35 | ||
style="background-color: வார்ப்புரு:Ambedkarite Party of India/meta/color; width: 5px;" | | [[Ambedkarite Party of India|வார்ப்புரு:Ambedkarite Party of India/meta/shortname]] | Pradhan Mardi | 2,747 | 0.21 | |
style="background-color: வார்ப்புரு:Amra Bangali/meta/color; width: 5px;" | | [[Amra Bangali|வார்ப்புரு:Amra Bangali/meta/shortname]] | Khushi Ranjan Mandal | 2,337 | 0.18 | |
சுயேச்சை | Kalicharan Barman | 2,079 | 0.16 | ||
North Bengal People’s Party | Qamrul Haque | 1,853 | 0.14 | ||
Kamatapur People’s Party (United) | Budharu Roy | 1,762 | 0.13 | ||
style="background-color: வார்ப்புரு:Socialist Unity Centre of India (Communist)/meta/color; width: 5px;" | | [[Socialist Unity Centre of India (Communist)|வார்ப்புரு:Socialist Unity Centre of India (Communist)/meta/shortname]] | Shahriar Alam | 1,614 | 0.12 | |
style="background-color: வார்ப்புரு:Gorkha Rashtriya Congress/meta/color; width: 5px;" | | [[Gorkha Rashtriya Congress|வார்ப்புரு:Gorkha Rashtriya Congress/meta/shortname]] | Subodh Pakhrin | 1,331 | 0.10 | |
style="background-color: வார்ப்புரு:None of the above (India)/meta/color; width: 5px;" | | [[None of the above (India)|வார்ப்புரு:None of the above (India)/meta/shortname]] | None of the above | 18,021 | 1.36 | |
வாக்கு வித்தியாசம் | 1,78,525 | ||||
பதிவான வாக்குகள் | 74.76 | ▼4.04 | |||
style="background-color: {{Template:பாரதிய ஜனதா கட்சி
loser=அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு/meta/color}}" | |
[[பாரதிய ஜனதா கட்சி
loser=அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு|{{Template:பாரதிய ஜனதா கட்சி loser=அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு/meta/shortname}}]] கைப்பற்றியது |
மாற்றம் |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Delimitation Commission Order No. 18" (PDF). Table B – Extent of Parliamentary Constituencies. Government of West Bengal. பார்க்கப்பட்ட நாள் 27 May 2009.
- ↑ "Darjeeling Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.
வார்ப்புரு:Lok Sabha constituencies of West Bengalவார்ப்புரு:Darjeelingவார்ப்புரு:West Bengal elections