ஆனந்த பதக்
ஆனந்த பதக் (Ananda Pathak) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இந்தியப் பொதுவுடைமை கட்சியின் (மார்க்சிஸ்ட்) உறுப்பினராக மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான, மாநிலங்களவை மற்றும் மேற்கு வங்கச் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.[2]
ஆனந்த பதக் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 1980-1989 | |
முன்னையவர் | கிருஷ்ணா பகதூர் செட்டிரி |
பின்னவர் | இந்தரிஜித் |
பதவியில் 1998-1999 | |
முன்னையவர் | இரத்னா பகதூர் ராய் |
பின்னவர் | எசு. பி. லெப்ச்சா |
தொகுதி | டார்ஜீலிங், மேற்கு வங்காளம் |
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 1977-1980 | |
தொகுதி | மேற்கு வங்காளம் |
சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1971-1972 | |
முன்னையவர் | நந்தா லா கூரங் |
பின்னவர் | நந்தா லா கூரங் |
தொகுதி | ஜோரெபங்களா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஹாரிஸ் கட்டா, டார்ஜீலிங், வங்காள மாகாணம், இந்தியா[1] | 15 சனவரி 1930
இறப்பு | திசம்பர் 2014 (வயது 84) |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
துணைவர் | சவுமதி பதக் (தி. 1964) [1] |
பிள்ளைகள் | 2 |
மூலம்: [1] |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுபதக், பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள ஹரிதாஸ் ஹட்டாவில் கமலா காந்தப் பதக்கிற்கு மகனாகப் பிறந்தார். இவர் ஜூன் 1964-இல் சவுமதி பதக்கை மணந்தார். இந்த இணையருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.[1] பதக் திசம்பர் 2014-இல் இறந்தார்.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Biographical Sketch of Member of 12th Lok Sabha". 164.100.47.194. பார்க்கப்பட்ட நாள் 15 August 2019.
- ↑ "Partywise Comparison since 1977 Darjeeling Parliamentary Constituency". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 May 2016.
- ↑ "'Uproar in Parliament over controversial remarks by ministers". Deccan Herald. PTI. 2 December 2014. https://www.deccanherald.com/national/uproar-in-parliament-over-controversial-remarks-by-ministers-428816.html.
- ↑ "Uproar in Parliament over controversial remarks by Union ministers". The Economic Times. PTI. 2 December 2014. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/uproar-in-parliament-over-controversial-remarks-by-union-ministers/articleshow/45345155.cms.