இரத்னா பகதூர் ராய்

இந்திய அரசியல்வாதி

இரத்னா பகதூர் ராய் (Ratna Bahadur Rai) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் பகுதியினைச் சேர்ந்த இவர் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) உறுப்பினரர் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக 1996 முதல் 1998 வரை பணியாற்றினார்.[1][2][3]

இரத்னா பகதூர் ராய்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1996-1998
முன்னையவர்இந்திரசித்
பின்னவர்ஆனந்த் பதக்
தொகுதிடார்ஜீலிங், மேற்கு வங்காளம்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1989-1996
தொகுதிமேற்கு வங்காளம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 மார்ச்சு 1948 (1948-03-06) (அகவை 76)
இரங்மூக் தேயிலை தோட்டம், டார்ஜிலிங் மாவட்டம், மேற்கு வங்காளம்
அரசியல் கட்சிஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
துணைவர்நீலம் இராய்
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. Meenu Roy (1996). India Votes, Elections 1996: A Critical Analysis. South Asia Books. p. 215. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788171009008.
  2. Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. 2003. p. 425.
  3. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952-2019" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 29 September 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்னா_பகதூர்_ராய்&oldid=3593507" இலிருந்து மீள்விக்கப்பட்டது