ஹமீதுல் ரஹ்மான்
ஹமீதுல் ரஹ்மான் ஓர் இந்திய அரசியல்வாதி. மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை வென்றவர்.
Hamidul Rahman | |
---|---|
Member of Legislative Assembly | |
பதவியில் 2001-2006 2011-incumbent | |
தொகுதி | Chopra |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | Trinamool Congress |
ரஹ்மான் 2001 சட்டமன்ற தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு உத்தர் தினாஜ்பூரில் சோப்ரா தொகுதியை வென்றார். ஆனால் இவர் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக இதே தொகுதியில் 2006 இல் போட்டியிட்டு தோல்வியடைந்தார். [1] [2]
2011 தேர்தல்களில், திரிணாமுல் காங்கிரஸுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி போராட்டத்தில் சோப்ரா தொகுதி திரிணாமுல் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் பல திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கட்சியின் மீது அதிருப்தி அடைந்தனர். அதில் ரஹ்மானும் ஒருவர். ரஹ்மான் சுயேச்சையாக சோப்ரா தொகுதியில் போட்டியிட்டு [3] தொகுதியை வென்றார். அப்போது ரஹ்மான் போன்று மேற்கு வங்கம் முழுவதும் தேர்தலில் போட்டியிட்ட 18 அதிருப்தி காங்கிரஸ் வேட்பாளர்களில், ரஹ்மான் மட்டுமே வெற்றி பெற்றார். [4]
இதற்காக ஆரம்பத்தில் ரஹ்மான் கட்சியில் இருந்து தற்காலிகமாக ஒதுக்கி வைக்க்பட்டார். ஆனால் விரைவில் அவரது அரசியல் வழிகாட்டியான தீபா தாஸ்முன்சியால் காங்கிரசுக்கு அழைக்கப்பட்டார். [5] ரஹ்மான் வாக்கெடுப்புக்கு பிந்தைய விதிமீறல்களில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. [6] இதையடுத்து, ரஹ்மான் திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தார். [7]
குறிப்புகள் தொகு
- ↑ "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 July 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 6 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 1 July 2014.
- ↑ "Deepa backs rebels under Sonia nose - MP pleads for Congress 'soldiers'". The Telegraph. 16 April 2011. பார்க்கப்பட்ட நாள் 4 July 2014.
- ↑ "Rebels flattened but give pinpricks". The Telegraph. 14 May 2011. பார்க்கப்பட்ட நாள் 4 July 2014.
- ↑ "Deepa brings back Hamidul- Raiganj MP ascribes Mamata's rise to power to Congress". The Telegraph. 12 September 2011. பார்க்கப்பட்ட நாள் 4 July 2014.
- ↑ "Only rebel to win and lonely too". The Telegraph. 20 May 2011. பார்க்கப்பட்ட நாள் 24 July 2014.
- ↑ "Hamidul in Trinamul". The Telegraph. 24 March 2012. பார்க்கப்பட்ட நாள் 4 July 2014.
- "BJP main rival, says Sujoy Ghatak". The Statesman. 22 March 2014. Archived from the original on 14 July 2014. பார்க்கப்பட்ட நாள் 4 July 2014.