பதேகர் சாகிப் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (பஞ்சாப்)

பதேகர் சாகிப் மக்களவைத் தொகுதி (Fatehgarh Sahib Lok Sabha constituency) வட இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தின் இந்திய நாடாளுமன்ற 13 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். 2008ஆம் ஆண்டில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் செயல்படுத்தப்பட்டதன் ஒரு பகுதியாக இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டது.[1]

பதேகர் சாகிப்
PB-8
மக்களவைத் தொகுதி
Map
பதேகர் சாகிப் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்பஞ்சாப்
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
அமர் சிங்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

பதேகர் சாகிப் மக்களவைத் தொகுதியின் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகள் பின்வருமாறு[2]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி முன்னணி

(in 2024)

54 பாசி பதானா (ப.இ.) பதேகர் சாகிப் ரூபிந்தர் சிங் ஆஆக ஆஆக
55 பதேகர் சாகிப் லக்பீர் சிங் ராய் ஆஆக ஆஆக
56 அம்லோ குரீந்தர் சிங் கேரி ஆஆக இதேகா
57 கன்னா லூதியானா தருன்பிரீத் சிங் சோண்ட் ஆஆக ஆஆக
58 சம்ரலா ஜக்தார் சிங் ஆஆக இதேகா
59 சானேவால் அர்தீப் சிங் முண்டியன் ஆஆக இதேகா
67 பாயல் (ப.இ.) மன்வீந்தர் சிங் ஆஆக இதேகா
69 ராய்கோட் (ப.இ.) உக்காம் சிங் தேக்கேதர் ஆஆக இதேகா
106 அமர்கார் மலேர்கோட்லா ஜஸ்வந்த்சிங் காஜன்மஜ்ரா ஆஆக ஆஆக

எல்லை நிர்ணயம் செய்வதற்கு முன்பு, அம்லோ, கன்னா மற்றும் சம்ராலா சட்டமன்றத் தொகுதிகள் ரோப்பரிலும், பாயல் லூதியானா, ராய்கோட் சங்க்ரூரிலும் இருந்தன. 2008ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தொகுதிகளின் எல்லை நிர்ணயத்தின் ஒரு பகுதியாகப் பாசி, பதானா, பதேகர் சாகிப், அமர்கார் மற்றும் சக்னேவால் சட்டமன்றத் தொகுதிகள் உருவாக்கப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு





 

வெற்றி விவரம்

ஆண்டு மக்களவை உறுப்பினர்[3] கட்சி
Till 2008 : Constituency did not exist
2009 சுக்தேவ் சிங் துலாம் இந்திய தேசிய காங்கிரசு
2014 அரிந்தர் சிங் கல்சா ஆம் ஆத்மி கட்சி
2019 அமர் சிங் இந்திய தேசிய காங்கிரசு
2024

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: பதேகர் சாகிப்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு அமர் சிங் 332,591 34.14 7.61
ஆஆக ஜி.பி. குர்மீத் சிங் 298,389 30.63  24.25
பா.ஜ.க ஜெஜா ராம் வால்மீகி 127,521 13.09 New
சிஅத பீக்ராம்ஜித் சிங் 126,730 13.01 19.22
சிஅத (அ) இராஜ் ஜாதிதெர் பிட்டு 43,644 4.48
நோட்டா நோட்டா 9,188 0.94
வாக்கு வித்தியாசம் 34,202 3.51
பதிவான வாக்குகள் 974,256 62.53
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 7.61

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Singh, Prabhjot (16 February 2008). "3 Parliament, 16 assembly seats get new names". The Tribune (Chandigarh). http://www.tribuneindia.com/2008/20080216/main8.htm. பார்த்த நாள்: 2009-04-19. 
  2. "List of Parliamentary & Assembly Constituencies". Chief Electoral Officer, Punjab website.
  3. "Fatehgarh Sahib Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.

வெளி இணைப்புகள்

தொகு