அமர்கார் சட்டமன்றத் தொகுதி
அமர்கார் சட்டமன்றத் தொகுதி (தொகுதி வரிசை எண் :106) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள 117 சட்டசபைத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி மலேர்கோட்லா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]
அமர்கார் | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பஞ்சாப் |
மாவட்டம் | மலேர்கோட்லா மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | படேகார் மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1951 |
மொத்த வாக்காளர்கள் | 2022 இல் 1,65,909 |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் ஜஸ்வந்த் சி்ங் கஜன்மஜ்ரா | |
கட்சி | ஆம் ஆத்மி கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
2022 சட்டமன்றத் தேர்தல்
தொகு2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியைச் தேர்ந்த ஜஸ்வந்த் சி்ங் கஜன்மஜ்ரா என்பவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்) கட்சியைச் சேர்ந்த சிம்ரஞ்சித்சிங் மான் என்பவரை 6,043 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Adjoining Amargarh will also form part of Punjab's 23rd district, according to the announcement at a state-level event on Eid-ul-Fitr". India Today (in ஆங்கிலம்). Press Trust of India. 14 May 2021. Archived from the original on 14 May 2021. பார்க்கப்பட்ட நாள் 2022-02-07.
- ↑ "Punjab General Legislative Election 2022". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 May 2022.