லூதியானா மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (பஞ்சாப்)
லூதியானா மக்களவைத் தொகுதி (Ludhiana Lok Sabha constituency) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்திய நாடாளுமன்ற 13 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த மக்களவைத் தொகுதியில் லூதியானா மாவட்டத்தைச் சேர்ந்த 9 பஞ்சாப் சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவை அட்டவணையில் மேலும் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த அம்ரீந்தர் சிங் ராஜா வாரிங் உள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற 2024 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார்.
லூதியானா PB-7 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
லூதியானா மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பஞ்சாப் |
நிறுவப்பட்டது | 1952 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் அம்ரீந்தர் சிங் ராஜா வாரிங் | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
பஞ்சாப் சட்டப்பேரவைத் தொகுதிகள்
தொகு# | சட்டப்பேரவைத் தொகுதி | மாவட்டம் | உறுப்பினர் | கட்சி | முன்னணி
(in 2024) | ||
---|---|---|---|---|---|---|---|
60 | லூதியானா கிழக்கு | லூதியானா | தல்ஜித் சிங் கிரெவால் | ஆஆக | பாஜக | ||
61 | லூதியானா தெற்கு | ராஜீந்தர் பால் கவுர் சினா | ஆஆக | பாஜக | |||
62 | அதாம் நகர் | குல்வந்த் சிங் சித்து | ஆஆக | இதேகா | |||
63 | லூதியானா மத்தி | அசோக் பிரசார் பப்பி | ஆஆக | பாஜக | |||
64 | லூதியானா மேற்கு | குர்பிரீத் கோகி | ஆஆக | பாஜக | |||
65 | லூதியானா வடக்கு | மதன் லால் பக்கா | ஆஆக | பாஜக | |||
66 | கில் (ப.இ.) | ஜீவான் சிங் சங்கோவால் | ஆஆக | இதேகா | |||
68 | தாகா | மன்பிரீத் சிங் அயாலி | சிஅத | இதேகா | |||
70 | ஜக்ரான் (ப.இ.) | சரவ்ஜித் கவுர் மனுகே | ஆஆக | இதேகா |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | மக்களவை உறுப்பினர்[1] | கட்சி | |
---|---|---|---|
1952 | பகதூர் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | |||
1957^ | அஜித் சிங் சர்ஹாடி | ||
1962 | கபூர் சிங் | சுதந்திராக் கட்சி | |
1967 | தேவிந்தர் சிங் கார்ச்சா | இந்திய தேசிய காங்கிரசு | |
1971 | |||
1977 | ஜகதீவ் சிங் தல்வாண்டி | சிரோமணி அகாலி தளம் | |
1980 | தேவிந்தர் சிங் கார்ச்சா | இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ.) | |
1984 | மேவா சிங் கில் | சிரோமணி அகாலி தளம் | |
1989 | ராஜீந்தர் கவுர் புலரா | சிரோமணி அகாலி தளம் (அ.) | |
1992 | குர்சரண் சிங் கலிப் | இந்திய தேசிய காங்கிரசு | |
1996 | அம்ரிக் சிங் அலிவால் | சிரோமணி அகாலி தளம் | |
1998 | |||
1999 | குர்சரண் சிங் கலிப் | இந்திய தேசிய காங்கிரசு | |
2004 | சரண்ஜித் சிங் தில்லான் | சிரோமணி அகாலி தளம் | |
2009 | மனிஷ் திவாரி | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | ரவ்னீத் சிங் பிட்டு | ||
2019 | |||
2024 | அமரீந்தர் சிங் ராஜா வாரிங் |
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | அம்ரீந்தர் சிங் ராஜா வாரிங் | 3,22,224 | 30.42 | ▼6.24 | |
பா.ஜ.க | இரவ்னீத் சிங் பிட்டு | 3,01,282 | 28.45 | New | |
ஆஆக | அசோக் பிரசார் பாப்பி | 2,37,077 | 22.38 | 20.86 | |
சிஅத | ரஞ்சித் சிங் தில்லான் | 90,220 | ,8.52 | ▼20.08 | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 5,076 | 0.48 | ▼ 0.53 | |
வாக்கு வித்தியாசம் | 20,942 | 1.98 | ▼ 5.32 | ||
பதிவான வாக்குகள் | 1,059,157 | ||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | ▼ 6.24 |
2019
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | ரவ்னீத் சிங் பிட்டு | 3,83,795 | 36.66 | 9.39 | |
லோஇக | சிமர்ஜித் சிங் பெயின்சு | 3,07,423 | 29.36 | New | |
சிஅத | மகேசிந்தர் சிங் | 2,99,435 | 28.6 | 5.32 | |
ஆஆக | பேராசிரியர் தேஜ்பால் சிங் கில் | 15,945 | 1.52 | ▼23.96 | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 10,538 | 1.01 | N/A | |
வாக்கு வித்தியாசம் | 76,732 | 7.30 | 5.51 | ||
பதிவான வாக்குகள் | 10,47,025 | 62.20 | ▼8.38 | ||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் |
2014
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | ரவ்னீத் சிங் பிட்டு | 3,00,459 | 27.27 | ▼23.81 | |
ஆஆக | எச். எசு. பூல்கா | 2,60,750 | 25.48 | New | |
சிஅத | மன்பிரீத் சிங் அயாலி | 2,56,590 | 23.28 | ▼16.37 | |
சுயேச்சை | சிமர்ஜித் சிங் பெயின்சு | 2,10,917 | 19.14 | N/A | |
பசக | நவ்ஜோத் சிங் மண்டேர் | 8,317 | 0.76 | ▼3.10 | |
வாக்கு வித்தியாசம் | 19,709 | 1.79 | ▼11.64 | ||
பதிவான வாக்குகள் | 11,01,967 | 70.58 | 5.90 | ||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | ▼25.81 |
2009
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | மணீஷ் திவாரி | 4,49,264 | 53.08 | ||
சிஅத | குர்சரண் சிங் கலிப் | 3,35,558 | 39.65 | ||
பசக | கேகர் சிங் | 32,660 | 3.86 | ||
சுயேச்சை | அர்பன்சு சிங் சோதி | 2,685 | 0.32 | ||
வாக்கு வித்தியாசம் | 1,13,706 | 13.43 | |||
பதிவான வாக்குகள் | 8,46,890 | 64.68 | |||
காங்கிரசு gain from சிஅத | மாற்றம் |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Ludhiana Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.