தேவிந்தர் சிங் கார்ச்சா

இந்திய அரசியல்வாதி

தேவிந்தர் சிங் கார்ச்சா (Devinder Singh Garcha-பிறப்பு 23 ஏப்ரல் 1932) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். கார்ச்சா 1980ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு லுதியான மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

தேவிந்தர் சிங் கார்ச்சா
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1967-1977
முன்னையவர்கபூர் சிங்
பின்னவர்ஜக்தேவ் சிங் தல்வாந்தி
பதவியில்
1980-1984
முன்னையவர்ஜக்தேவ் சிங் தல்வாந்தி
பின்னவர்சரண்ஜித் சிங் தில்லான்
தொகுதிலுதியானா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு23 ஏப்ரல் 1932 (1932-04-23) (அகவை 92)
லூதியானா மாவட்டம், பஞ்சாப் , இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ஜசுபீர் கவுர்
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Purnima death case: Police suicide story seems to have number of significant gaps". India Today. 30 April 1980. பார்க்கப்பட்ட நாள் 4 April 2019.
  2. "Ludhiana not a bastion of any Political party, Congress wins 9 times, SAD 7 Times in MP Polls". Daily Post. 24 March 2019. Archived from the original on 4 April 2019. பார்க்கப்பட்ட நாள் 4 April 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவிந்தர்_சிங்_கார்ச்சா&oldid=3896272" இலிருந்து மீள்விக்கப்பட்டது