ராய்ச்சூர்

ராய்ச்சூர் என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவில் அமைந்துள்ள நகராட்சி. இது ராய்ச்சூர் மாவட்டத்தின் நிர்வாக மையமும் தலைநகரமும் ஆகும். இது பெங்களூருவில் இருந்து 409 கி.மீ தொலைவில் உள்ளது.

ராய்ச்சூர்
ರಾಯಚೂರ
மலைக்கோட்டை
மலைக்கோட்டை
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
பகுதிபயாலுசீமை
மாவட்டம்ராய்ச்சூர்
ஏற்றம்
407 m (1,335 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,32,456
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
584 101
தொலைபேசிக் குறியீடு91 8532
வாகனப் பதிவுKA-36
இணையதளம்raichur.nic.in

வரலாறு

தொகு
 
இரும்பு பீரங்கி

ராய்ச்சூர் அரசராட்சிக் காலத்தில் பாமினியர்கள், விஜயநகர ஆட்சிகளின் கீழ் இருந்துள்ளது. இங்குள்ள ராய்ச்சூர் கோட்டை புகழ் பெற்றது?[1]. பாரசீகம், அரபி, கன்னடம், பிராகிருதம், சமசுகிருதம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் இங்குள்ளன. மௌரியப் பேரரசு முதல் இசுலாமியர் ஆட்சிக் காலம் வரையிலுமான கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

 
ஏக் மினார் மசூதி

தட்பவெப்பம்

தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், ராய்ச்சூர்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 31.9
(89.4)
34.8
(94.6)
37.2
(99)
39.5
(103.1)
39.2
(102.6)
34.0
(93.2)
31.8
(89.2)
31.0
(87.8)
31.1
(88)
32.0
(89.6)
30.0
(86)
30.0
(86)
33.54
(92.38)
தாழ் சராசரி °C (°F) 18.5
(65.3)
19.7
(67.5)
23.6
(74.5)
25.5
(77.9)
27.5
(81.5)
23.5
(74.3)
22.8
(73)
23.0
(73.4)
22.7
(72.9)
22.8
(73)
18.7
(65.7)
17.0
(62.6)
22.11
(71.8)
மழைப்பொழிவுmm (inches) 3.6
(0.142)
2.1
(0.083)
12.0
(0.472)
7.0
(0.276)
18.2
(0.717)
41.1
(1.618)
61.1
(2.406)
102.5
(4.035)
78.0
(3.071)
65.6
(2.583)
36.2
(1.425)
9.5
(0.374)
436.9
(17.201)
[சான்று தேவை]

கன்னடம் முதன்மை மொழியாக உள்ளது. தெலுங்கு, உருது, இந்தி மொழி பேசுவோரும் உள்ளனர். வேளாண்மை முக்கியத் தொழிலாக விளங்குகிறது. அரிசி, பருத்தி ஆகியனவற்றினை அதிகளவில் விளைவிக்கின்றனர்.

போக்குவரத்து

தொகு

பெங்களூரு, மும்பை, ஐதராபாத் நகரங்களுக்கு பேருந்து வசதிகள் உள்ளன. உள்ளூர் பயணத்திற்கு அதிகளவில் ஆட்டோ ரிக்சாக்கள் உள்ளன. பெங்களூரு, மும்பை, தில்லி, சென்னை, ஐதராபாத், அகமதாபாத், திருவனந்தபுரம், கன்னியாகுமரி (பேரூராட்சி), புனே, போப்பால் ஆக்ரா. ஆகிய நகரங்களுக்கு ரயில் சேவைகள் உள்ளன.

சான்றுகள்

தொகு
  1. "Welcome to Mera Raichur". meraraichur.com. Archived from the original on 2006-10-21. Retrieved 2006-10-17.

இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ராய்ச்சூர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராய்ச்சூர்&oldid=3806452" இலிருந்து மீள்விக்கப்பட்டது