பி. லிங்கம்
பி. லிங்கம் (P. Lingam ) இந்தியாவின் 15 வது மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1][2].இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) உறுப்பினராக உள்ளார்.[3]
பி. லிங்கம் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் for தென்காசி | |
பதவியில் 18 மே 2009 – மே 2014 | |
தொகுதி | தென்காசி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 14 பெப்ரவரி 1966 ராஜபாளையம் , தமிழ்நாடு |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி |
வாழிடம்(s) | விருதுநகர் , திருநெல்வேலி , தமிழ்நாடு |
வேலை | Political and Social Worker |
மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Mathi, ed. (Mar 19, 2014). 9 தொகுதி வேட்பாளர்களை அறிவித்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: தென்காசி- லிங்கம்; திருப்பூர்- சுப்பராயன். oneindia tamil.
{{cite book}}
: zero width space character in|quote=
at position 1 (help) - ↑ "Statistical Reports of Lok Sabha Elections" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 17 September 2011.
- ↑ P. Lingam. Archived from the original on 2020-07-25. பார்க்கப்பட்ட நாள் 2020-07-25.