வசந்தி முருகேசன்
நாடாளுமன்ற உறுப்பினர்
வசந்தி முருகேசன் ஒரு இந்திய அரசியல்வாதியும், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் தென்காசி மக்களவைத் தொகுதியில் அஇஅதிமுக சார்பாக போட்டுயிட்டு வெற்றிபெற்றார்[1][2].
வசந்தி முருகேசன் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் for தென்காசி | |
பதவியில் 1 September 2014 – 23 மே 2019 | |
தொகுதி | தென்காசி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 14 மார்ச்சு 1962 தூத்துக்குடி , தமிழ்நாடு |
அரசியல் கட்சி | அஇஅதிமுக |
துணைவர் | முருகேசன் |
பிள்ளைகள் | 4 |
வாழிடம்(s) | பாளையம்கோட்டை , திருநெல்வேலி , தமிழ்நாடு |
முன்னாள் கல்லூரி | அண்ணாமலை பல்கலைக்கழகம் |
வேலை | Political and Social Worker |
As of 17 டிசம்பர், 2016 மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ என்ன செய்தார் எம்.பி? - வசந்தி முருகேசன் (தென்காசி - தனி). விகடன் இதழ். 7 நவம்பர் 2018.
{{cite book}}
: zero width space character in|quote=
at position 1 (help) - ↑ "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. Archived from the original on 22 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 22 May 2014.