மின்சாரம் வழங்கப்பட்ட வீடுகளின் தரவரிசை அடிப்படையில் இந்திய மாநிலங்கள்
மின்சாரம் வழங்கப்பட்ட வீடுகளின் தரவரிசை அடிப்படையில் இந்திய மாநிலங்கள் என்ற இந்தப் பட்டியல் 2010ஆம் ஆண்டின்படி மின்சாரம் வழங்கப்பட்ட வீடுகளின் தரவரிசை அடிப்படையில் இந்திய மாநிலங்களை பட்டியலிடுகிறது.
தரம் | மாநிலம் | மின்சாரம் (%) |
---|---|---|
1 | இமாசல பிரதேசம் | 98.4 |
2 | கோவா | 96.4 |
3 | பஞ்சாப் | 96.3 |
4 | ஜம்மு காஷ்மீர் | 93.2 |
5 | மிசோரம் | 92.3 |
6 | சிக்கிம் | 92.1 |
7 | அரியானா | 91.5 |
8 | கேரளா | 91 |
9 | ஆந்திர பிரதேசம் | 89.3 |
10 | குஜராத் | 89.3 |
11 | தமிழ் நாடு | 88.6 |
12 | கர்நாடகா | 88.4 |
13 | மணிப்பூர் | 87 |
14 | மகாராஷ்டிரா | 83.5 |
15 | நாகலாந்து | 82.9 |
16 | உத்தராஞ்சல் | 80 |
17 | அருணாசல பிரதேசம் | 76.9 |
18 | மத்திய பிரதேசம் | 71.4 |
19 | சத்தீசுகர் | 71.4 |
20 | மேகாலயா | 70.4 |
21 | திரிபுரா | 68.8 |
** | இந்தியா | 67.9 |
22 | மேற்கு வங்காளம் | 90.1 |
23 | ராஜஸ்தான் | 52.5 |
24 | ஒரிசா | 45.4 |
25 | உத்தர பிரதேசம் | 42.8 |
26 | ஜார்க்கண்ட் | 40.2 |
27 | அசாம் | 38.1 |
28 | பீகார் | 27.7 |
மேற்கோள்கள்
தொகு- http://www.nfhsindia.org பரணிடப்பட்டது 2009-05-24 at the வந்தவழி இயந்திரம்