உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி அடிப்படையில் இந்திய மாநிலங்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்த கட்டுரையானது இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளில் உள்ள உள்நாட்டு மாநிலங்கள் மற்றும் ஆட்சிப்பகுதிகளின்மொத்த உள்நாட்டு உற்பத்தி (nominal gross state domestic product (GSDP) பற்றியது ஆகும். இந்தியாவில் அரசின் பங்கு 21%, விவசாயம் 21%, கார்ப்பரேட் துறை 12% மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 48% ஆகியவை சிறு மற்றும் கூட்டு நிறுவனங்கள், அமைப்புசாரா துறைகள்.[1]

இந்தியாவின் மாநிலங்களும்
ஆட்சிப்பகுதிகளும்
:
பரப்பளவு
மக்கள்தொகை
உயர்வான இடம்
ஜி.டி.பி
ம.வ.சு
வரி வருவாய்
வாக்காளர்கள்
சுருக்கம்
வளர்ச்சி விகிதம்
நோய் தடுப்பு
கல்வியறிவு
மின்சாரம்
தலைநகரங்கள்
ஊடக வெளிப்பாடு
பெயர் பிறப்பிடம்
எச்.ஐ.வி விழிப்புணர்வு
வீட்டு அளவு
குறைந்த எடை மக்கள்
வழிபாட்டு இடங்கள்
தொலைக்காட்சி உரிமை
போக்குவரத்து வலைப்பின்னல்
மின் திறன்
ஆயுள் எதிர்பார்ப்பு
வாகன எண்ணிக்கை


2019-20 ல் மாநிலங்கள் மற்றும் ஆட்சிப்பகுதிகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி

மாநிலங்கள் மற்றும் ஆட்சிப்பகுதிகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GSDP) தொகு

இந்த அட்டவணையானது மாநிலங்கள் மற்றும் இந்திய ஆட்சிப்பகுதிகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GSDP) கோடிகள் (units of 10 million) இந்திய ரூபாய்யில்.

}
மாநிலங்கள் மற்றும் ஆட்சிப்பகுதிகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி
தரவரிசை மாநிலங்கள்/யூனியன் பிரதேசம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
(ஒரு லட்சம் கோடி )
வருடம்[2][3][4][5] ஒப்பிடத்தக்க நாடுகள்[6]
1 மகாராட்டிரம் ₹29.79 லட்சம் கோடி 2019–20   ஐக்கிய அரபு அமீரகம்
2 தமிழ்நாட்டு ₹18.54 லட்சம் கோடி 2019–20   போர்த்துகல்
3 குஜராத் ₹17.01 லட்சம் கோடி 2019–20
4 கர்நாடகம் ₹15.88 லட்சம் கோடி 2019–20   பெரு
5 உத்திர பிரதேசம் ₹15.79 லட்சம் கோடி 2019–20
6 மேற்கு வங்காளம் ₹13.14 லட்சம் கோடி 2019–20   கசக்கஸ்தான்
7 ஆந்திரப் பிரதேசம் ₹10.80 லட்சம் கோடி 2019–20   உக்ரைன்
8 தெலுங்கானா ₹9.69 லட்சம் கோடி 2019–20   குவைத்
9 மத்தியப் பிரதேசம் ₹9.62 லட்சம் கோடி 2019–20
10 ராஜஸ்தான் ₹10.20 லட்சம் கோடி 2019-20   மொரோக்கோ
11 கேரளா ₹8.75 லட்சம் கோடி 2018–19
12 ஹரியானா ₹7.84 லட்சம் கோடி 2019–20
13 தில்லி மண்டலம் ₹7.79 லட்சம் கோடி 2018–19
14 பஞ்சாப் ₹5.77 லட்சம் கோடி 2019–20   இலங்கை
15 பீகார் ₹5.72 லட்சம் கோடி 2019–20
16 ஒடிசா ₹5.40 லட்சம் கோடி 2019–20   மியான்மர்
17 அசாம் ₹3.74 லட்சம் கோடி 2019–20   லிபியா
18 சத்தீசுகர் ₹3.63 லட்சம் கோடி 2019–20   செர்பியா
19 ஜார்க்கண்ட் ₹3.29 லட்சம் கோடி 2019–20   யோர்தான்
20 உத்தராகண்டடு ₹2.63 லட்சம் கோடி 2019–20   பரகுவை
21 இமாச்சலப் பிரதேசம் ₹1.68 லட்சம் கோடி 2019–20   டிரினிடாட் மற்றும் டொபாகோ
22 சம்மு காசுமீர் மாநிலம் ₹1.38 லட்சம் கோடி 2017–18   ஆப்கானித்தான்
23 கோவா ₹0.772 லட்சம் கோடி 2018–19   எக்குவடோரியல் கினி
24 திரிபுரா ₹0.461 லட்சம் கோடி 2017–18   மாலைத்தீவுகள்
25 புதுச்சேரி ₹0.359 லட்சம் கோடி 2018–19   பார்படோசு
26 மேகாலயா ₹0.330 லட்சம் கோடி 2018–19   எசுவாத்தினி
27 சண்டிகர் ₹0.318 லட்சம் கோடி 2016–17
28 அருணாசலப் பிரதேசம் ₹0.234 லட்சம் கோடி 2017–18   சீபூத்தீ
29 மணிப்பூர் ₹0.231 லட்சம் கோடி 2017–18
30 சிக்கிம் ₹0.222 லட்சம் கோடி 2017–18
31 நாகலாந்து ₹0.215 லட்சம் கோடி 2016–17
32 மிசோரம் ₹0.176 லட்சம் கோடி 2017–18   லெசோத்தோ
33 அந்தமான் நிக்கோபார் தீவுகள் ₹0.066 லட்சம் கோடி 2016–17   வனுவாட்டு
இந்தியாவின் மண்டலம் வாரியாக மொத்த உள்நாட்டு உற்பத்தி
தரவரிசை மண்டலங்கள் Zonal councils]] மொத்த உள்நாட்டு உற்பத்தி
(INR, ₹)
மொத்த உள்நாட்டு உற்பத்தி
(USD, $)
வருடம் மக்கள் தொகை (2018) ஒப்பிடத்தக்க நாடுகள்
1 தெற்கு மண்டலம் ₹62.73 லட்சம் கோடி $884 பில்லியன் 2019 266,376,000   சவூதி அரேபியா
2 மேற்கு மண்டலம் ₹47.57 லட்சம் கோடி $675 பில்லியன் 2019 179,550,000   போலந்து
3 வடக்கு மண்டலம் ₹34.07 லட்சம் கோடி $483 பில்லியன் 2019 162,809,000   அர்கெந்தீனா
4 மத்திய மண்டலம் ₹31.67 லட்சம் கோடி $449 பில்லியன் 2019 350,960,000   நைஜீரியா
5 கிழக்கு மண்டலம் ₹27.55 லட்சம் கோடி $391 பில்லியன் 2019 293,495,000   பிலிப்பீன்சு
6 வடகிழக்கு மண்டலம் ₹5.6 லட்சம் கோடி $79 பில்லியன் 2019 50,524,000   இலங்கை
இந்தியா ₹209.19 lakh crore $2.9 டிரில்லியன் 2019[7] 1,303,714,000   ஐக்கிய இராச்சியம்

மொத்த உள்நாட்டு உற்பத்தி முதல் 10 நகரங்கள் தொகு

மாற்று விகித அடிப்படையில் 2009 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10 இந்திய நகரங்களின் பட்டியல்.

தரவரிசை நகரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
(US $ மில்லியன்)
மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
தலா (அமெரிக்க டாலர்)
1 மும்பை 73,000 2.265
2 தில்லி 58.000 1.860
3 சென்னை 58.000 2.274
4 கொல்கட்டா 32,000
5 பெங்களூர் 29,000 2,592
6 ஹைதெராபாத் 21,000
7 அகமதாபாத் 20,000 2.252
8 புனே 10,000 2.331
9 சூரத் 7,000 2.566
10 கான்பூர் 6,000 1.874

வளர்ச்சி தொகு

இது இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி (ரூபாய்) வளர்ச்சிகான ஒரு பட்டியல்

எஸ்என் மாநிலம் / யூடி 99-00 00-01 % வளர்ச்சி 01-02 % வளர்ச்சி 02-03 % வளர்ச்சி 03-04 % வளர்ச்சி 04-05 % வளர்ச்சி 05-06 % வளர்ச்சி 06-07 % வளர்ச்சி
1 ஆந்திர பிரதேசம் 129403 145090 12,12 157150 8,31 168143 7,00 190880 13,52 210449 10,25 236034 12,16 269173 14,04
2 அருணாச்சல பிரதேசம் 1615 1806 11,83 2127 17,77 2103 (-1.13) 2408 14,50 2788 15,78 2987 7,14 NA
3 அஸ்ஸாம் 34833 36814 5,69 38313 4,07 43407 13.30 47305 8,98 52920 11,87 57543 8,74 65033 13,02
4 பீகார் 50200 57279 14,10 57804 0.92 65117 12,65 66961 2.83 73791 10.20 ஐ 79682 7,98 94251 18,28
5 ஜார்க்கண்ட் 34147 32093 (-6.02) 35030 9,15 38187 9,01 42494 11,28 56871 33,83 62950 10,69 69752 10.81
6 கோவா 6330 6757 6.75 7097 5,03 8100 14,13 9301 14,83 11482 23,45 12400 8,00 NA
7 குஜராத் 109861 111139 1.16 123573 11,19 141534 14,53 168080 18,76 186181 10,77 216651 16.37 NA
8 ஹரியானா 51278 58090 13,28 65505 12,76 72544 10,75 82468 13,68 93627 13,53 106385 13,63 126475 18,88
9 இமாச்சல் பிரதேசம் 14112 15661 10,98 17148 9,49 18905 10,25 20721 9,61 23024 11.11 25435 10,47 28298 11,26
10 ஜம்மு 16700 18039 8.02 யை 20326 12,68 22194 9,19 24265 9,33 NA NA NA
11 கர்நாடகம் 96229 102957 6,99 107933 4,83 117492 8,86 128556 9,42 148541 15,55 170741 14,95 NA
12 கேரளா 68617 72143 5,14 77385 7,27 86275 11,49 96012 11,29 107054 11,50 118998 11,16 132739 11,55
13 மத்திய பிரதேசம் 80132 79203 (-1.16) 86745 9,52 86832 0.10 102839 18,43 107282 4.32 116322 8,43 128202 10,21
14 சட்டீஸ்கர் 27810 26426 (-4.98) 30262 14,52 32901 8,72 39803 20,98 45999 15,57 51921 12,87 NA
15 மகாராஷ்டிரா 247457 250642 1.29 271293 8,24 299279 10,32 337495 12,77 378839 12,25 432413 14,14 NA
16 மணிப்பூர் 3260 3112 (-4.54) 3369 8,26 3506 4,07 3979 13,49 5050 26,92 5714 13,15 6438 12,67
17 மேகாலயா 3638 4049 11,30 4615 13,98 4900 6,18 5504 12,33 5980 8,65 6470 8,19 7052 9.00
18 மிசோரம் 1550 1737 12,06 1947 12,09 2166 11.25 2325 7.34 2455 5,59 2697 9,86 2985 10,68
19 நாகாலாந்து 2800 3552 26,86 4166 17,29 4684 12,43 5040 7,60 5346 6,07 NA NA
20 ஒரிசா 42910 43493 1.36 46946 7,94 50223 6,98 61422 22,30 71428 16,29 78536 9,95 91151 16,06
21 பஞ்சாப் 67176 74710 11,22 79696 6,67 82339 3,32 89818 9,08 97452 8,50 109735 12,60 123397 12,45
22 ராஜஸ்தான் 82720 82435 (-0.34) 91771 11,33 88550 (-3.51) 111606 26,04 115288 3.30 124224 7,75 142036 14,34
23 சிக்கிம் 896 1014 13,17 1136 12,03 1276 12,32 1430 12,07 1602 12,03 1803 12,55 2040 13,14
24 தமிழ்நாடு 134187 146862 9,45 149074 1,51 158370 6,24 175897 11,07 200781 14,15 223528 11,33 246266 10,17
25 திரிபுரா 4867 5499 12,99 6370 15,84 6733 5,70 7551 12.15 8297 9,88 9124 9,97 NA
26 உத்தர பிரதேசம் 175160 181533 3,64 190513 4,95 207103 8,71 227086 9,65 246618 8,60 279762 13,44 312832 11,82
27 உத்தராஞ்சல் 12786 14703 14,99 16011 8,90 18675 16,64 20668 10,67 22765 10,15 25776 13,23 29881 15,93
28 மேற்கு வங்காளம் 135182 143532 6,18 157136 9,48 168047 6,94 189099 12,53 208578 10.30 236044 13,17 17,87
29 அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் 930 980 5,38 1093 11,53 1215 11,16 1375 13,17 1347 (-2.04) 1562 15,96 NA
30 சண்டிகர் 3937 4570 16,08 5324 16,50 6104 14,65 7120 16,64 8305 16,64 9872 18,87 NA
31 தில்லி 55165 61223 10,98 66728 8,99 71937 7,81 80881 12,43 91981 13,72 105385 14,57 NA
32 பாண்டிச்சேரி 3235 3864 19,44 4259 10,22 4931 15,78 5439 10.30 5192 (-4.54) 5700 9,78 6299 10,51
இந்தியா 1786525 1925017 7,75 2097726 8,97 2261415 7,80 2538171 12.24 2877706 13,38 3275670 13,83 3790063 15,70

மேலும் பார்க்க தொகு

குறிப்புகள் தொகு

  1. "National economic debate – Stock markets or rigged casinos – talk by Professor Dr. R. Vaidyanathan (IIM Bangalore) – 21 Jan 2011, Mumbai". National Economic Debates. பார்க்கப்பட்ட நாள் 1 November 2016.
  2. "MOSPI Gross State Domestic Product". Ministry of Statistics and Programme Implementation, இந்திய அரசு. 1 August 2019. பார்க்கப்பட்ட நாள் 16 September 2019.
  3. "Gross State Domestic Product of Kerala". Department of Economics and Statistics, கேரள அரசு. Archived from the original on 9 செப்டம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 9 June 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Economic Survey of Haryana 2018-19: Gross State Domestic Product" (PDF). Department of Economic and Statistical Analysis, Haryana. p. 7. பார்க்கப்பட்ட நாள் 9 June 2019.>
  5. "Handbook of Statistics on Indian States". Reserve Bank of Inda. பார்க்கப்பட்ட நாள் 20 February 2017.
  6. "World Economic Outlook Database, October 2019". IMF.org. International Monetary Fund. 15 October 2019. பார்க்கப்பட்ட நாள் 3 September 2019.
  7. "Report for Selected Countries and Subjects". IMF. பார்க்கப்பட்ட நாள் 17 February 2017.

குறிப்புதவிகள் தொகு